தேடல் · Search: கொட்டுதல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 101–125 · 101–125 of 200

ஆடல்கொடுத்தல் āṭalkoṭuttal வினைச்சொல் · Verb similar
இடங்கொடுத்தல்
இக்குக்கொட்டுதல் ikkukkoṭṭutal பெயர்ச்சொல் · Noun similar
ஒலிக்குறிப்பினா லொன்றை அறிவித்தல்
இட்டுக்கொடுத்தல் iṭṭukkoṭuttal பெயர்ச்சொல் · Noun similar
ஏற்றிக்கொடுத்தல்
ஈச்சுக்கொட்டுதல் īccukkoṭṭutal வினைச்சொல் · Verb similar
சீழ்க்கையடித்தல்
ஈடுகொடுத்தல் īṭukoṭuttal வினைச்சொல் · Verb similar
எதிர்நிற்றல்
உச்சுக்கொட்டுதல் uccukkoṭṭutal வினைச்சொல் · Verb similar
வெறுப்புக்குறி காட்டுதல்
உதைகொடுத்தல் utaikoṭuttal வினைச்சொல் · Verb similar
உதைத்தல்
எருக்கொடுத்தல் erukkoṭuttal வினைச்சொல் · Verb similar
காண்க...எருக்கழித்துக்கொடு
ஒட்டிக்கொடுத்தல் oṭṭikkoṭuttal வினைச்சொல் · Verb similar
உறுதிபண்ணித் தருதல்
ஒப்புக்கொடுத்தல் oppukkoṭuttal வினைச்சொல் · Verb similar
ஏற்பித்தல்
கடலோடுதல் kaṭalōṭutal வினைச்சொல் · Verb similar
கடலிற் பயணம் செய்தல்
கண்பொத்துதல் kaṇpottutal வினைச்சொல் · Verb similar
கண்ணை மூடி விளையாடுதல்
கண்போடுதல் kaṇpōṭutal வினைச்சொல் · Verb similar
ஒன்றின்மேல் தனிநோக்குக் கொள்ளல் , மனம்வைத்தல் , கண்ணெச்சிற் படுத்தல்
கற்போடுதல் kaṟpōṭutal வினைச்சொல் · Verb similar
செயலைக் கெடுத்தல்
கைதொடுதல் kaitoṭutal வினைச்சொல் · Verb similar
(கை+தொடு+தல்)
கைதொடுத்தல் kaitoṭuttal வினைச்சொல் · Verb similar
(கை+தொடு+த்தல்)
கைபோடுதல் kaipōṭutal வினைச்சொல் · Verb similar
(கை+போடு+தல்)
கையொத்துதல் kaiyottutal வினைச்சொல் · Verb similar
(கை+ஒத்து+தல்)
கையோடுதல் kaiyōṭutal வினைச்சொல் · Verb similar
(கை+ஓடு+தல்)
கொண்டாடுதல் koṇṭāṭutal வினைச்சொல் · Verb similar
கூடிக்குலாவுதல்
கொளுந்துதல் koḷuntutal வினைச்சொல் · Verb similar
தீப்பற்றுதல்
கொழுத்தட்டுதல் koḻuttaṭṭutal வினைச்சொல் · Verb similar
கலப்பைக்காற்றைக் கூர்மையாக்குதல்
கொழுந்துதல் koḻuntutal வினைச்சொல் · Verb similar
சுடர்விட்டு எரிதல்
கோட்புகுதல் kōṭpukutal வினைச்சொல் · Verb similar
மரம் முதலியன பயன்கொள்ளும் பருவத்தனவாசல்
சார்கொடுத்தல் cārkoṭuttal வினைச்சொல் · Verb similar
அணுகவிடுதல்