கைதொடுதல்

kaitoṭutal
வினைச்சொல் · Verb சொல் · Word

பொருள்கள் · Senses

1.
(கை+தொடு+தல்)
மூலம் · source: தமிழ் விக்சனரி (கைதொடுதல்)
2.
பரிசித்தல்
( சக்கரவர்த்தித் திருமகன் இத்தைக் கைதொட்டுச் சிட்சித்து ( 4, 2, 8))
மூலம் · source: தமிழ் விக்சனரி (கைதொடுதல்)
3.
தொடங்குதல்
( அவன் கைதொட்டகாரியம் நல்லதே
மூலம் · source: தமிழ் விக்சனரி (கைதொடுதல்)
4.
உண்ணுதல் ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (கைதொடுதல்)
5.
மணஞ்செய்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கைதொடுதல்)
6.
சபதஞ்செய்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கைதொடுதல்)

தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/x7cmrz9c/

தமிழ்
“கைதொடுதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/x7cmrz9c/
APA
Oliyon Research. (2026). கைதொடுதல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/x7cmrz9c/
MLA
"கைதொடுதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/x7cmrz9c/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment