தேடல் · Search: கிருமி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 101–125 · 101–125 of 200
பூச்சி வகைக் கிருமியால் உண்டாகும் ஒருவகைத் தோல் நோய். இது கிருமிகள் தோலைச் சுரண்டி, அங்கு முட்டை யிட்டு, குஞ்சு பொரித்து உயிர் வாழும் குணமுடையது — acariasis
இது மனித நோய்த் தடைக்காப்புக் குறைபாட்டு நோய்க்கிருமியினால் (Human Immume Deficiency Virus-HIV) உண்டாகிறது. இந்தக் கிருமி, நலிவுறுத்தும் கிருமிக் குழுமத்தைச் சேர்ந்தது. இது நான்கு… — acquired immune deficiency syndrome (AIDS)
அமீபா கிருமிகள் வளர்வதையும், பெருகுவதையும் தடுக்கின்ற அல்லது அவற்றை அழிக்கின்ற மருந்து — antiamoebic
ஒரு வகை பென்சிலின். நோய்க் கிருமி எதிர்ப்பு மருந்து — aziocilin
மென்மையான நோய்க் கிருமித் தடைப்பொருள். கண் சொட்டு மருந்தாகவும், காதுச்சொட்டு மருந்தாகவும் பயன்படுகிறது. இதன் துளையும் கரைசலையும் உடலின் வெற்றுப் பகுதி யில் தடவுதலாகாது. அதனால், போரிக்… — boric acid
வேளாண்மைப் பணி களினால் உண்டாகும் ஒருவகை நோய், இந்த நோய்க்கிருமிகளைத் தன் உடலுக்குள் தானே ஊசியால் செலுத்திக்கொண்டு இறந்து போன டேனியல் கேரியோன் என்ற பெரு நாட்டு மாணவன் பெயரால் இது அழைக்க… — carrion's disease
மனித உடலில் கிருமிக்கூட்டம் ஒரே உணவை உண்டு ஒன்றுக்கொன்று உதவி, கூட்டு வாழ்வு நடத்துதல். பிறந்த உடனேயே இந்த உடனுண்ணிகள் பல உண்டாகிவிடுகின்றன. ஆனால் இவை நோய் உண்டாக்குவதில்லை. உடனுண்ணிக… — colonization
1. ஒரு துண்டு பொருளை நோக்கி அல்லது அதிலிருந்து விலகிச் செல்கிற உயிரணுக்கள். 2. நோய்க்கிருமிகள், பாக்டீரியா அல்லது மருந்துகள் தங்களின் தாக்கத்தை உடலின் ஒரு சில உயிரணுக்களின் மீது செல… — cytotropism
கிருமியினால் உண்டாகும் வயிற்றுப் போக்கு, கிருமியினால் ஏற்படும் உணவு நச்சு ஆகியவற்றுக்குப் பயன்படுத்தப் படும் மருந்து — Furazolidone
தோலில கிருமி நீக்கம் செய்வதற்குப் பயன்படும் ஒருவகை மருந்து. தவறாகப் பயன்படுத்தினால் குழந்தைகளுக்கு மூளைச் சேதம் உண்டாகலாம் — hexachlorophane
திரவப் பொருட்களை குறிப்பாகப் பால் போன்றவற்றைக் சூடாக்குவதன் மூலம் அதில் உள்ள கிருமிகளைக் கொன்று தூய்மை செய்தல். — pasteurization
மற்ற நோயுயிர்களுடன் இணைந்து செயல்பட்டு தொற்றுகள் உண்டாக்கும் கிராம் சாயமேற்கும் அவ்வளி கோளக்கிருமி — peptococcus
ஸ்டேஃபிலோகாக்கை கிருமிகளுக் கருகிலுள்ள சில ஹீமோஃபிலஸ் வகைகள் போன்று, மற்ற தொடர்பில்லாத வகைக் கிருமிகள் தொகுதிக்கருகில் நன்றாக சில கிருமி வகைகள் வளரும் நிகழ்ச்சி. — satellitism
நுரையீரலிலிருந்து கிருமியாக வெளிக் கொணரப்படும் பொருள், உமிழ்நீரையும்(எச்சில்) குறிக்கும் — spittle
வழக்கமாக அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டு , அதிசயிக்கத்தக்க குணமாக்கும் விளைவைத் தரும் மருந்து அற்புதமருந்து Woolsorter's disease : 5lb Lof கையாள்வோர் : ஆன்த்ராக்ஸ் கிருமியின் கருமூலத்தை … — wonder drug
புட்டியிலடைக்கப்படும் சில வகைக் காய்கறிகளைச் சூடான நீரில் அமிழ்த்திக் கிருமி நீக்கம் செய்தல் — blanch
மிகமிகச் சிறிய தான பாக்டீரியாவை விடவும் சிறியதான, நோய் உண்டாக்கும் நுண்துகள் உரிய உணவுப் பொருளின் மீது பாக்டீரியாவை உண் டாக்கலாம். ஆனால், உயிருள்ள பொருள்களில் (எ-டு: உயிருள்ள முட்ட… — virus
இரத்த தாதுக்கள் கெடுதியடைவதனால் இரத்தமோடும் நரம்புகளில் பிறந்து கூட்டமாக சேர்ந்து தாதுக்களில் பரவி மயிர்க்கால்களிலுள்ள மயிர்களை உதிரச்செய்து உடம்பின் நிறத்தை மாற்றியும் வேறு சில துன்பங்கள…
கணினி கிருமி (virus) களில் ஒரு வகை. கணினி குற்றவாளி ஒருவர் வேறொருவரின் நிரல் தொடரில் நிரலை விட்டு வைப்பார். நிரல் தொடர் வழக்கமானது போலவே செயல்பட்டு நாம் சேமித்து வைத்துள்ள கட்டளை… — trojan horse
கணினி கிருமி(virus)களில் ஒரு வகை. கணினி குற்றவாளி ஒருவர் வேறொருவரின் ஆணைத் தொடரில் ஆணையை விட்டு வைப்பார். ஆணைத்தொடர் வழக்கமானது போலவே செயல்பட்டு நாம் சேமித்து வைத்துள்ள கட்டளைத் த… — trojan horse
கரும்பிலிருந்து உற்பத்தியாகும் கழிவுப்பொருள். கரும்புச்சாறு பிழிந்தெடுக்கப்பட்ட பின் உண்டாகின்ற நடுவகைக் கழிவு. பூஞ்சைக் கிருமிகள் உயிர் வாழ்வதற்கு உகந்த இடம் — bagasse
மனிதனிடமும் பூச்சி இனத்திலும் காணப்படும் 'ரிக்கெட்சியா' வகைக் கிருமி. பெருநாட்டின் மருத்துவர் ஆல்பெர்ட்டோ பார்ட்டன் இதனை விவரித்ததால், இது அவர் பெயரால் அழைக்கப்படுகிறது — bartonella
நோய்கிருமிக் கொல்லியாகப் பயன்படுத்தப்படும் ஒரு வகை மருந்து — chloroxienol
பென்சிலினை எதிர்க்கும் நோய்க் கிருமிக்கு எதிராகச் செயல்படும் ஒரு செயற்கைப் பென்சிலின். இதனை வாய் வழியாகக் கொடுக்கலாம் — cloxacillin
கோக்கிடியோடிஸ் இமிட்டிஸ் என்ற நோய்க்கிருமி வளர்ச்சியினால் உண்டாகும் துணைப் பொருள்களை உடைய ஒரு கிருமி நீக்கிய கரைசல். இது தோலடி நோயைக் கண்டறிவதற்கான சோதனையில் பயன் படுத்தப்படுகிறது — coccidioidin