தேடல் · Search: காரம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 101–125 · 101–125 of 200

கரையேற்றம் karaiyēṟṟam பெயர்ச்சொல் · Noun similar
நற்கதியடைகை
கரைவம் karaivam similar
ஒரு கரைசலில் கரைந்துள்ள பொருள் — solute
கர்ச்சூரம் karccūram பெயர்ச்சொல் · Noun similar
பேரீந்து
கர்ப்பூரமரம் karppūramaram பெயர்ச்சொல் · Noun similar
கருப்பூரம் உண்டாதற்குரிய மரம்
கர்ப்பூரம் karppūram similar
பொன், சூடம்
கர்மாந்தரம் karmāntaram பெயர்ச்சொல் · Noun similar
இறந்தவர் பொருட்டுப் பதினாறாம் நாள் செய்யும் சடங்கு
கறல் kaṟal பெயர்ச்சொல் · Noun similar
விறகு
கறள் kaṟaḷ பெயர்ச்சொல் · Noun similar
கறை , துரு
கறார் kaṟār பெயர்ச்சொல் · Noun similar
வரையறை
கறுப்புமரம் kaṟuppumaram பெயர்ச்சொல் · Noun similar
தும்பிலி
கறை kaṟai பெயர்ச்சொல் · Noun similar
stain
கறையம் kaṟaiyam similar
ஆல்ககாலில் கரைந்த கரைசல். அயோடின் கறையம் (டிங்சர் ஆஃப் அயோடின்) நச்சுத் தடையாகும் — tincture
கற்சூரம் kaṟcūram பெயர்ச்சொல் · Noun similar
கழற்கொடி
கற்புரம் kaṟpuram பெயர்ச்சொல் · Noun similar
பொன்
கற்பூரம் kaṟpūram பெயர்ச்சொல் · Noun similar
வாசனைத் தன்மையுடையது.
காந்தாரம் kāntāram பெயர்ச்சொல் · Noun similar
வடமேற்கு இந்திய நாடுகளுள் ஒன்று , ஐம்பத்தாறு நாடுகளுள் ஒன்று
காந்தி ஆகாரம். kānti ākāram. பெயர்ச்சொல் · Noun similar
(காந்தி+ஆகாரம்)
கான்மரம் kāṉmaram similar
ஆலமரம்
காமமரம் kāmamaram பெயர்ச்சொல் · Noun similar
ஒரு வகை மரம்
காமவிகாரம் kāmavikāram similar
*காமவிகாரம் பெ = உடலியல் இன்பத் துர்க்குணம்.
காய்மரம் kāymaram பெயர்ச்சொல் · Noun similar
காய்ப்புமரம்
காரட் kāraṭ பெயர்ச்சொல் · Noun similar
தங்கத்தரத்தை அளப்பதற்கான அலகு (unit).தங்கத்தை எடைப் போட கிராமே பயன் படுத்தப் படுகிறது — //en.wikipedia.org/wiki/Carat carat]
காரன் kāraṉ பெயர்ச்சொல் · Noun similar
வேலைக்காரன் பணக்காரன் என்பவற்றிற்போல, வினைமுதல் உடைமை முதலிய பொருளில்வரும் ஆண் பாற்பெயர் விகுதி
காரமாக்கி kāramākki similar
alkalism
காரமானி kāramāṉi similar
alkalimeter