தேடல் · Search: காரணம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 101–125 · 101–125 of 200

நாமகரணம் nāmakaraṇam பெயர்ச்சொல் · Noun similar
பெயர்
நிட்காரணம் niṭkāraṇam பெயர்ச்சொல் · Noun similar
காரணம் இன்மை
பராகரணம் parākaraṇam பெயர்ச்சொல் · Noun similar
இகழ்தல்
யாழ்க்கரணம் yāḻkkaraṇam பெயர்ச்சொல் · Noun similar
யாழ்வாசினைக்குரிய செய்கை
ஷட்கரணம் ṣaṭkaraṇam பெயர்ச்சொல் · Noun similar
ஐம்பொறியும் மனமுமாகிய ஆறு காரணங்கள்.
ககனம் kakaṉam பெயர்ச்சொல் · Noun similar
ஆகாயம், வானம்
ககரம் kakaram பெயர்ச்சொல் · Noun similar
க' என்னும் எழுத்து
கங்கணம் kaṅkaṇam பெயர்ச்சொல் · Noun similar
கங்கணம் (பெ)
கங்காணம் kaṅkāṇam பெயர்ச்சொல் · Noun similar
கண்காணம்
கங்கானம் kaṅkāṉam பெயர்ச்சொல் · Noun similar
குதிரை
கஞறம் kañaṟam பெயர்ச்சொல் · Noun similar
கள்
கட்டணம் kaṭṭaṇam similar
*கட்டணம் (எ.கா) - தமிழ்நாட்டில் பேருந்து கட்டணம் குறைவு.
கண்காணம் kaṇkāṇam பெயர்ச்சொல் · Noun similar
மேல்விசாரணை : பயிர்க்காவல் : கதிர் அறுக்கக் கொடுக்கும் ஆணை : ஒப்படி மேல்விசாரணைச் சம்பளம்
கதநம் katanam பெயர்ச்சொல் · Noun similar
கடுப்பு
கதனம் kataṉam பெயர்ச்சொல் · Noun similar
கடுமை
கத்தணம் kattaṇam பெயர்ச்சொல் · Noun similar
சட்டை , கவசம்
கப்பணம் kappaṇam பெயர்ச்சொல் · Noun similar
கைவேல் — javelin, small caltrop, s kind of necklace; gold collar, iron collar for the ne…
கமனம் kamaṉam பெயர்ச்சொல் · Noun similar
செல்லுகை
கரகம் karakam பெயர்ச்சொல் · Noun similar
தலையில் நீர் நிறைத்த, பூவால் அலங்கரித்த உலோகக் குடத்துடன் அது கீழே விழாமல் நையாண்டி மேளத்தின் தாளத்திற்கு ஏற்ப ஆடப்படும் ஒரு நாட்டுப்புற நடனம்
கரசம் karacam பெயர்ச்சொல் · Noun similar
புலித்தொடக்கி
கரடம் karaṭam பெயர்ச்சொல் · Noun similar
காக்கை
கரண்டி karaṇṭi பெயர்ச்சொல் · Noun similar
*கரண்டி
கரண்டு karaṇṭu வினைச்சொல் · Verb similar
சுரண்டு
கரபம் karapam பெயர்ச்சொல் · Noun similar
மணிக்கட்டிலிருந்து விரல்வரை உள்ள பகுதி
கரளம் karaḷam பெயர்ச்சொல் · Noun similar
நஞ்சு