கப்பணம்
kappaṇam
பொருள்கள் · Senses
1.
கைவேல்
— javelin, small caltrop, s kind of necklace; gold collar, iron collar for the neck worn by religious mendicants, saffron cord around the wrist worn, as an amulet or as preliminary to the performance of a ceremony, fibre rope
2.
ஆனைநெருஞ்சி (பெருநெருஞ்சி) முள் போல இரும்பால் செய்த கருவி
கப்பணஞ் சிதறினான் (சீவக. 285).
3.
ஒரு கழுத்தணி
4.
அரிகண்டம்
5.
காப்புநாண்
6.
கொச்சைக்கயிறு
தொகுதிகள் · Categories: அணிகலன்கள், பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/x4nr29zp/
தமிழ்“கப்பணம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/x4nr29zp/APA
Oliyon Research. (2026). கப்பணம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/x4nr29zp/MLA
"கப்பணம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/x4nr29zp/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment