தேடல் · Search: காப்பு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 101–125 · 101–125 of 200

காபந்து kāpantu பெயர்ச்சொல் · Noun variant
பாதுகாவல்; பாதுகாப்பு
துணை tuṇai பெயர்ச்சொல் · Noun variant
உதவி செய்பவர்,
1. ஒரு நோயை எதிர்த் தல். 2. காயத்துக்கு எதிரான பாதுகாப்பு நடவடிக்கை — defence
பா pā பெயர்ச்சொல் · Noun variant
பாட்டு — song, verse, needle, warp, snake,beauty, text, protection,area,spreading, rafte…
ரட்சை raṭcai variant
காப்பு
கப்பு kappu பெயர்ச்சொல் · Noun similar
கவர்கொம்பு
கற்காப்பு kaṟkāppu பெயர்ச்சொல் · Noun similar
போர்க்காலத்தில் கோயில் கருவறையைக் காப்பதற்காக அதன் வாயிலை அடைத்தெழுப்பும் கற்சுவர்
கைக்காப்பு kaikkāppu பெயர்ச்சொல் · Noun similar
கையிலணியுங் காப்பு
காபூல் kāpūl பெயர்ச்சொல் · Noun similar
ஆப்கானிஸ்தான் நாட்டின் மிகப்பெரிய நகரம் மற்றும் தலைநகரம் ஆகும்.
கட்டிக்காப்பு kaṭṭikkāppu பெயர்ச்சொல் · Noun similar
காண்க: கட்டைக்காப்பு
கரிக்காப்பு karikkāppu பெயர்ச்சொல் · Noun similar
ஓலையெழுத்து விளங்கக் கரிபூசுகை
கசப்பு kacappu பெயர்ச்சொல் · Noun similar
* (பெ) - கசப்பு
கசாப்பு kacāppu பெயர்ச்சொல் · Noun similar
உணவுக்காக ஆடு மாடு போன்ற விலங்குகளின்அடிக்கை / கொலை
கடப்பு kaṭappu பெயர்ச்சொல் · Noun similar
கடக்கை
கடைக்காப்பு kaṭaikkāppu பெயர்ச்சொல் · Noun similar
பதிகத்தி னிறுதிப் பாட்டு , இறுதியான முத்திரைப் பாட்டு
கட்டாப்பு kaṭṭāppu பெயர்ச்சொல் · Noun similar
வேலியடைத்த நிலம் , காவல் நிலம்
கட்டைக்காப்பு kaṭṭaikkāppu பெயர்ச்சொல் · Noun similar
செப்புக்கட்டைமேல் பொன் தகடு வேய்ந்த காப்பு
கணப்பு kaṇappu பெயர்ச்சொல் · Noun similar
குளிர்காயும் தீ
கண்முகப்பு kaṇmukappu பெயர்ச்சொல் · Noun similar
கண்ணின் முன்னிடம் , எதிரில்
கந்தகப் பூ kantakap pū பெயர்ச்சொல் · Noun similar
மருந்துச் சரக்குவகை
கனப்பு kaṉappu பெயர்ச்சொல் · Noun similar
அழுத்தம், திண்மை, வன்மை — hardness, pride, self conceit, being heavy, heaviness, weight, fattiness, thick…
கன்னப்பூ kaṉṉappū பெயர்ச்சொல் · Noun similar
மகளிர் காதணியினுள் ஒன்று
கபூகி kapūki பெயர்ச்சொல் · Noun similar
பாட்டும் நடனமும் இணைந்த ஜப்பானிய மேடை நாடக வடிவம் — Japanese theatre form combining song and dance
கப்பிப்பூ kappippū பெயர்ச்சொல் · Noun similar
உரிய காலத்தில் ஒருசேர இலுப்பைப்பூ விழுகை
கயப்பு kayappu பெயர்ச்சொல் · Noun similar
கைப்பு, கசப்பு