பா
pā
பொருள்கள் · Senses
1.
பாட்டு
— song, verse, needle, warp, snake,beauty, text, protection,area,spreading, rafter, cleanliness
2.
பா வகைகள். (ஆசிரியப்பா, வெண்பா, கலிப்பா, வஞ்சிப்பா, மருட்பாஐவகைப்பா - செய்யுள்களின் பொதுப்பெயர்)
3.
கடிகார ஊசி
4.
நெசவுத் தொழிலில் உள்ள நெசவுப்பா. நெட்டிழை, பாவு
5.
நிழல்
6.
பஞ்சுநூல்
7.
பரப்பு
8.
பிரபை
9.
தூய்மை
10.
குடித்தல் - drinking
11.
காப்பு
12.
தேர்த்தட்டு
13.
காப்பு
14.
பரவுதல்
15.
கைமரம்
16.
பூனைக்காலி
17.
பாம்பு
18.
கிழங்குப் பா
19.
அழகு
20.
சுத்தம், காத்தல், பஞ்சி நூல்
21.
வெண்பா , ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா.
22.
மருட்பா, பரிபாடல்.
23.
வஞ்சிப்பா என நான்கு.
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 4)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/c2hp38s4/
தமிழ்“பா”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 4, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/c2hp38s4/APA
Oliyon Research. (2026). பா. In Oliyon Nigandu (rev. 4). https://nigandu.oliyonresearch.com/e/c2hp38s4/MLA
"பா." Oliyon Nigandu, Oliyon Research, rev. 4, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/c2hp38s4/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment