தேடல் · Search: கற்பி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
140 இல் 101–125 · 101–125 of 140
ஒரு கருத்துக் கோட்பாடு தொடர்பான அல்லது அளவுச் சார்ந்தன; அனுமான; கற்பிதமான — theoretical
கற்பின்மையாற் சாதியினின்றுந் தள்ளப்பட்டவள்
வெட்கங்கெட்டவள்
நீலச்சாயந் தோய்த்தல்
முன்னறிவித்தல்
பொய்யாகக் கற்பித்த பேச்சு
ஆசிரியை , கற்பிப்பவள்
பொருள் கட்டுகள் அனைத்தையும் அவிழ்ப்பது. அதாவது, மலத்தை நீக்குவது சரியை, கிரியை, யோகம் ஆகிய மூன்றின் வழிக் குருவால் செய்யப்படுவது. நிலை - 1) தன்மையில் நின்று ஆளுதல் - விஞ்ஞானகலர் 2) …
கற்பிற்கறிகுறியாகத் தலையிலணியும் முல்லைப் பூவாலான மாலை
பேச்சுக் கற்பித்தல் .
கற்பித்துச் சொல்லுதல் .
கயிறு முறுக்குதல்
இல்லாத ஒன்றனைக் கற்பித்துக்காட்டும் உவமை , அபூத உவமை
வேதம் கற்பித்தல்
உயிருள்ளவற்றின் அறிவியல் பண்புகளைக் கற்பிக்கும் அறிவியல் கலை — bioscience
இளம்பாலர்க்குக் கற்பிக்கும் ஆசிரியன் (102.)
ஒன்றுக்கு மூன்று கற்பித்தல்
தீயன செய்யத் தூண்டுதல்
தலைவனும் தலைவியும் பிறர் அறியாது தனியிடத்தில் கூடுகை
இது ஒரு தொகுப்பு நூல். இதில் பல நூல்களிலிருந்தும் தேர்ந்து எடுக்கப்பட்ட பாடல்கள் உள்ளன. அவை அனைத்தும் சிறந்த நீதிகளைக் கற்பிப்பனவாய் இருக்கும். பல நூல் கருத்துக்களை ஒரு நூலில் காண்பதற்கு இ…
கணினி வாயிலாகக் கற்பிக்கப்படும் பாடங்களையும், தரவுத் தளங்கள் மற்றும் நிரல் தொகுப்புகளையும் உருவாக்குவதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு கணினி மொழி அல்லது பயன்பாட்டு உருவாக்க முறைமை. நுண் கணினி… — authoring language
பயனாளர் கணினித் திரையில் ஒரு பயன்பாட்டுத் தொகுப்பினை பார்வையிட்டுக் கொண்டிருக்கும்போது, ஏதேனும் விளக்கம் தேவைப்பட்டால் திரையில் தோன்றும் ஒரு பொத்தான் அல்லது ஒரு சின்னத்தின் மீது கட்டுக் குற… — button, help
கணினிகளையும் அவற்றின் பல்லூடகத் திறனையும் பாடங்களைக் கற்பிக்கப் பயன்படுத்திக் கொள்ளுதல் — computer-assisted learning
அச்சிடல் நுட்பங்களைக் கற்பிக்கும் கல்விப்புலம். — printing technology
கற்பித்த தொடர்பு