விவேக சிந்தாமணி

vivēka cintāmaṇi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இது ஒரு தொகுப்பு நூல். இதில் பல நூல்களிலிருந்தும் தேர்ந்து எடுக்கப்பட்ட பாடல்கள் உள்ளன. அவை அனைத்தும் சிறந்த நீதிகளைக் கற்பிப்பனவாய் இருக்கும். பல நூல் கருத்துக்களை ஒரு நூலில் காண்பதற்கு இது ஒரு பெருந்துணையானது.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 549)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9yqk8ggz/

தமிழ்
“விவேக சிந்தாமணி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9yqk8ggz/
APA
Oliyon Research. (2026). விவேக சிந்தாமணி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/9yqk8ggz/
MLA
"விவேக சிந்தாமணி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9yqk8ggz/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment