தேடல் · Search: கனிம

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

140 இல் 101–125 · 101–125 of 140

பளுவேற்றுதல் paḷuvēṟṟutal meaning
பட்டுத் துணிகளுக்கு கனிம உப்புகள் மூலம் பளுவேற்றுதல் — dynamiting
உருகு பொருள் uruku poruḷ meaning
உலோகங்களை அல்லது கனிமங்களை எளிதில் உருகச் செய்வதற்கு அவற்றுடன் சேர்க்கப்படும் காரங்கள், போரக்ஸ், சுண்ணாம்பு ஃபுளோரைட் போன்ற கலவைப் பொருள்கள் — flux
வனைபொருள்கள் vaṉaiporuḷkaḷ meaning
அதிக உருகுநிலையிலுள்ள கனிமங்கள், பயனுள்ளவை மட்பாண்டம். பீங்கான் — ceramics
மில்லிரைட்டு milliraiṭṭu meaning
நிக்கல் சல்பைடு. மஞ்சள் நிறமுள்ள உலோகத்தாது. இங்கிலாந்து கனிமவியலார் மில்லர் பெயரால் அமைந்தது — millerite
நீரற்றகரைசல் nīraṟṟakaraical meaning
கரைப்பான் நீராக இல்லாத கரைசல். இக்கரைப்பான் கனிமமாகவோ, கரிமமாகவோ முன்னணு சார்ந்ததாகவோ சாராததாகவோ இருக்கும் — non-aqueous solution
துணி எடைமானம் tuṇi eṭaimāṉam meaning
பட்டுடன் கனிம உப்புகள் அல்லது வேறு பொருட்களைச் சேர்த்து பட்டுக்கு கனம் சேர்த்தல் — weighting
விலங்குக் கரி vilaṅkuk kari meaning
10% கரியும் 90% கனிம உப்பும் கலந்த பொருள். முதன்மையாக இருக்கும் கனிம உப்பு கால்சியம் பாஸ்பேட். நிறம் நீக்கி — animal charcoal
கிரிஸ்டோபலைட் kirisṭōpalaiṭ meaning
சிலிக்கன் ஆக்சைடின் கனிம வடிவம் — cristobalite
பிட்ச் பிளண்டி piṭc piḷaṇṭi meaning
யுரேனிய ஆக்சைடு வகை. கருமைநிறக் கனிமப் பொருள். நிலக்கீல் போல் பள பளப்புடையது,யுரேனியமும் ரேடியமும் அடங்கிய ஒரு தாதுப் பொருள் — pitchblende
மஞ்சள் பித்தளை mañcaḷ pittaḷai meaning
70 பங்கு தாமிரமும், 30 பங்கு துத்த நாகமும் கலந்த கலோகம். இது மட்டரகக் கலோகம். உறுதி தேவையற்ற கனிமங்களுக்குப் பயன்படுவது — yellow ocher
நிறம் நிறுத்தி niṟam niṟutti meaning
சாயந்தோய்க்கப் பயன்படும் கனிமப் பொருள். எ-டு. அலுமினியம் அய்டிராக்சைடு — mordant
செந்தழல் ஆய்வு centaḻal āyvu meaning
கனிமங்களைத் தீச்சுடர் மூலம் ஆய்ந்து பார்த்தல் — pyrognostic test
சுண்ணகமகற்றுதல் cuṇṇakamakaṟṟutal meaning
பல் சொத்தையை அகற்றுதல், கால்சியம் வளர்சிதை மாற்றுக் கோளாறுகளில் எலும்பை அகற்றுதல் போன்று, கனிம உப்புகளை நீக்குதல் — decalcification
சத்தூட்டிய உணவு cattūṭṭiya uṇavu meaning
உணவுப் பொருள் களுக்கு மெருகூட்டும்போது ஏற்படும் ஊட்டச்சத்து இழைப்பினை ஈடுசெய்வதற்காக வைட்டமின்கள், கனிமப்பொருள்கள் ஆகியவற்றைக் கொண்டு உணவுக்கு ஊட்ட முட்டுதல் — enriched food
மீள்கனிமமாக்கல் mīḷkaṉimamākkal meaning
உணவூட்டக் குறைபாடு அல்லது நோயால் இழந்த கனிமங்களை மீன் நிரப்புதல் — remineralisation
(CuO) சிவந்த செம்பு உலோகக் கனிமம். இது அரிசோனாவிலும், பல தென் அமெரிக்க நாடுகளிலும் கிடைக்கிறது — cuprite
Zn(OH)2 ZnSiO8 துத்த நாகம் கலந்த சுரங்கக் கணிப் பொருள் வகை. துத்தநாகம் கிடைக்கும் ஒரு கனிமம் — calamine
கழிவுறச் செய்தல் kaḻivuṟac ceytal meaning
1. கரைவதும் கரையாததுமான கனிமக் கலவையைக் கரைப்பான் களோடு சேர்த்து வினைப் படுத்தும் முறை. 2. பொன் முதலிய விலை உயர்ந்த உலோகங்களை அவற்றின் தாதுக்களிலிருந்து பிரிக்கும் முறை (வேதி) — lixiviation
நைட்ரஜன் சுழற்சி naiṭrajaṉ cuḻaṟci meaning
இதனை நைட்ரஜன் வட்டம் என்றுங்கூறலாம். கனிமப் பொருள், கரிமப்பொருள் ஆகிய இரண்டின் வழியாக மட்டுமே நைட்ரஜன் உயிரிகளின் உடலுக்குள் செல்லக்கூடியது. நைட்ரஜனைத் தக்கவைக்கும் குச்சியங்கள் (பாக்டீரியா… — nitrogen cycle
ஆசிட் பாஸ்பட்டேஸ் āciṭ pāspaṭṭēs meaning
pH அளவு 5.4-இல் பாஸ்பாரிக் எஸ்டரிலிருந்து கனிமப் பாஸ்பேட்டை வெளி யிடும் நொதி. இது ஆண்மைச் சுரப்பியில் காணப்படுகிறது. — acid phosphatase
இது மின்பகுப்புச் செம்பையும், ஏரிப் படுகையில் கிடைக்கும் செம்பையும் விடத் தரத்தில் குறைந்தது. இது பல்வேறு செம்புக் கனிமங்களிலிருந்தும், பித்தளை வார்ப்படத் தொழிற் சாலைகளில் துணைப் பொருளாகவ… — casting copper
நீள் உருளை எண்ணெய் nīḷ uruḷai eṇṇey meaning
5%-15% விலங்கு அல்லது தாவர எண்ணெய்கள் கொண்ட கனிம எண்ணெய்களின் கலவை — cylinder oil
தம்மூட்ட வாழ்விகள் tammūṭṭa vāḻvikaḷ meaning
கனிமப் பொருள்களிலிருந்து தம் உணவைத் தாமே உண்டாக்கிக் கொள்ளும் உயிரிகள் தாவரங்கள் — autotrophic, autotrophs
கண்ணறைச் சேர்வுகள் kaṇṇaṟaic cērvukaḷ meaning
இவை கண்ணறைச் சாற்றிலுள்ள கரிம, கனிம வகைப் பொருள்கள். கரைசல்களாகவோ திண்மத் துகள்களாகவோ இருக்கும் — cell inclusions
தனிம வரிசை அட்டவணை taṉima varicai aṭṭavaṇai meaning
தனிம வரிசை விதிப்படி அமைக்கப்பட்ட அட்டவணை. இதில் 9 தொகுதிகள் உள்ளன. தனிமப் பண்புகளை இவ்வட்டவணை நன்கு விளக்குகிறது. கனிம வேதியியல் வளர்ச்சிக்கும் ஆராய்ச்சிக்கும் இது பெரிதும் பயன்படுகிற… — periodic table