தேடல் · Search: கதவு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 101–125 · 101–125 of 200

முறிகதவு muṟikatavu பெயர்ச்சொல் · Noun meaning
மேற்பாதி தனியாகவும் கீழ்ப்பாதி தனியாகவும் திறந்துமூடும்படி அமைந்த கதவு
முளையாணி muḷaiyāṇi பெயர்ச்சொல் · Noun meaning
கதவு நின்றாடும் இரும்புக்குடுமி ()
பின்கதவு piṉkatavu பெயர்ச்சொல் · Noun meaning
கொல்லைக்கதவு
திறத்தல் tiṟattal வினைச்சொல் · Verb meaning
கதவு முதலியவற்றின் காப்பு நீக்குதல்
நாசிதாரு nācitāru பெயர்ச்சொல் · Noun meaning
கதவுநிலையின் மேற்சட்டம்
நாதாங்கி nātāṅki பெயர்ச்சொல் · Noun meaning
பூட்டு, தாழ்ப்பாள், சங்கிலி இவை மாட்ட உதவும் கதவுநிலை உறுப்பு
சுழியாணி cuḻiyāṇi பெயர்ச்சொல் · Noun meaning
கதவுக் குடுமியின் முள்ளாணி
தலைவாயில் talaivāyil பெயர்ச்சொல் · Noun meaning
வீடு, ஊர் முதலியவற்றின் நுழைவாயில்/முதல் வாசல்
வத்தேந்தி vattēnti பெயர்ச்சொல் · Noun meaning
கதவு நிலைக்குமேல்வைக்குஞ் சுவர்தாங்கி ()
வன்னவட்டி vaṉṉavaṭṭi பெயர்ச்சொல் · Noun meaning
கதவு நிலைக்குமேலுள்ள மண்தாங்கிப் பலகை
வாசற்கதவு vācaṟkatavu பெயர்ச்சொல் · Noun meaning
வீட்டின் முகப்புநிலைக் கதவு
நிரைக்கழு niraikkaḻu பெயர்ச்சொல் · Noun meaning
மதிற் கதவுகட்குக் காவலாக அமைக்கப்படும் முட்கழு .
நிலைப்படி nilaippaṭi பெயர்ச்சொல் · Noun meaning
கதவுநிலையின் அடிப்படி .
நாதாந்தம் nātāntam பெயர்ச்சொல் · Noun meaning
பூட்டு , தாழ்ப்பாள் , சங்கிவி இவற்றை மாட்ட உதவும் கதவுநிலை உறுப்பு
சிறகுகதவு ciṟakukatavu பெயர்ச்சொல் · Noun meaning
இரட்டைக்கதவு
அடைசுபலகை aṭaicupalakai பெயர்ச்சொல் · Noun meaning
செருகுபலகை , கதவுநிலைகளின்மேல் வைக்கும் சூரியப்பலகை
அருகுகால் arukukāl பெயர்ச்சொல் · Noun meaning
கதவு நிலை
வாகை மரம் vākai maram meaning
இது கதவு, சாளரம் போன்றவை செய்ய பயன்படுகிறது
இலைக்கதவு ilaikkatavu பெயர்ச்சொல் · Noun meaning
ஒருவகைக்கதவு.
அள்ளுகதவு aḷḷukatavu meaning
வரிக் கண்டங்களைக் குறுக்காக வைத்து ஆணி அடித்து மடக்கி இறுக்கிய மேற்கவசமிட்ட ஒரு கதவு — batten door
தலப்பட்டை talappaṭṭai meaning
கதவுக்கு அடியில் தளத்துடன் இணைக்கப்பட்டுள்ள ஒரு நீள்வரிப்பட்டை — Carpet strip
கதவத்திரை katavattirai meaning
கதவுநிலையில் பயன்படுத்தப்படும் ஒரு திரை — portiere
மழைப்பலகை maḻaippalakai meaning
கதவு, பலகணி போன்றவற்றில் மேலிருந்து கீழாக ஒன்றன் நுனியின் ஒன்றாக அடுக்கி அமைந்த பலகைகள், மழை நீர் உள்ளே புகாமல் வடிவதற்கு ஏற்பாடு — weather boards
கொழுவுகதவு koḻuvukatavu பெயர்ச்சொல் · Noun meaning
(கொளுவு+கதவு)
குதிரைமரம் kutiraimaram பெயர்ச்சொல் · Noun meaning
கால்வாய் அடைக்குங் கதவு