தலைவாயில்

talaivāyil
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வீடு, ஊர் முதலியவற்றின் நுழைவாயில்/முதல் வாசல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (தலைவாயில்)
2.
கதவின் மேல்நிலை
மூலம் · source: தமிழ் விக்சனரி (தலைவாயில்)
3.
1. ஒரு கட்டடத்தின் நுழைவு வாயில் 2. கதவுக்கு அடியில் அமைந்த மரப்பலகை கல்பலகை, அல்லது உத்தரம் — threshold
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 625)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9th44ru7/

தமிழ்
“தலைவாயில்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9th44ru7/
APA
Oliyon Research. (2026). தலைவாயில். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/9th44ru7/
MLA
"தலைவாயில்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9th44ru7/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment