தேடல் · Search: ஒன்றா
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 101–125 · 101–125 of 200
இரண்டுதுண்டை ஒன்றாய்ப் பொருத்தியிசைத்தல் ( அத்தித்தைத்தான் )
நவபுண்ணியத்துள் ஒன்றான துதி ()
(புறமொழிச்சொல்--சமசுகிருதம்--सत्त्व--ஸத்த்வ--மூலச்சொல் )
புலி (பெருங். இலாவாண. 18, 18, அரும்.) — tiger, dagger, poniard, A shrine in Tanjore district where Šiva burnt Kāmaṉ to …
பலரால் பாடப்பட்ட பாடல்கள் ஒன்றாகத் திரட்டப்பட்ட நூல்
அறுவகை வெறுப்புகளுள் ஒன்றாகிய அருவருப்பு
ஐவகை மெய்க்குற்றங்களுள் ஒன்றாகிய உடல் கூனிக்கிடக்கை
உயிர்த் தீக்களுள் ஒன்றான சினம்
பொருந்துதல் , நெருங்குதல் , ஒன்றாதல்
ஒன்றாதல்
ஒன்றாக வாழ்தல்
ஒன்றன்மேல் ஒன்றாய் அமைந்தது
அடுக்கு
சாமவேதத்துக்கு உரியவன்
* (பெ) குண்டூசி — round-headed pin
மாட்டினங்களுள் ஒன்றாகும். — //en.wikipedia.org/wiki/Brahman English Wikipedia link])
கப்பலை வேற்றிடம் செல்லாது நிறுத்துவதற்காக நீருக்குள் இடும் கனமான இருப்புக்கருவி
பஞ்சசத்திகளுள் ஒன்றாய் ஆன்மாக்கள் இருவினைப் பயன்களை நுகர்ந்து தொலைத்து முத்தி எய்துமாறு செய்யும் சிவபிரானது சக்தி; ஞானாசத்தி
வேதியியல் மூலக்கூறு கட்டமைப்பில் இரண்டு அணுக்களை பிணைப்பது, வேதிப்பிணைப்பு. — bond
சங்க நூற்களுள் ஒன்றான எட்டுத்தொகை நூற்களுள் இது ஒரு நூலாகும். பரிபாடல் என்பது தமிழ் மொழியில் உள்ள ஒரு வகைப் பாடல். அப்பாடலால் இந்நூல் அமைந்துள்ளமையின் இப்பெயர் பெற்றது. இதில் எழுபது பாடல்…
ஒன்றன்பின் ஒன்றாகக் கணக்கிடுதல் அல்லது பட்டியலிடுதல். கணக்கிட்ட தரவு வகையானது, ஒரு மாறியல் மதிப்புருவின் நிகழ்தகவு மதிப்பளவுகள் அனைத்தின் ஒரு பட்டியலை வரையறுக்கிறது — enumerate
Tandy Radio Shack என்பதன் குறும்பெயர். டான்டியின் பீ. சி. களுக்கு கூறப்பட்ட முதல் வணிகப் பெயர். 1977இல் முதன் முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட மூன்று கணினிகளில் ஒன்றாக டீஆர்எஸ் 800 இருந்தத… — TRS (Tandy Radio Shack)
ஒரு குணப்பாங்கில் பல மாறுதல்களை உண்டாக்க, ஒன்றாகச் செயல்படும் மரபணுத் தொகுதிகளில் ஒன்று — polygene
ஒரு பொருள் ஒன்றாக அமைவதற்காக அதனை இணைக்கப்பட்ட விதம். — configuration
இணக்கமுற ஒன்றாக இயங்குதல்