சத்துவம்
cattuvam
பொருள்கள் · Senses
1.
(புறமொழிச்சொல்--சமசுகிருதம்--सत्त्व--ஸத்த்வ--மூலச்சொல் )
2.
உளதாந்தன்மை
3.
சாரம்
4.
சுபாவம்
5.
வலிமை ()
6.
விலக்குறுப்புக் களுள் ஒன்றாய்வருவதும்உள்ளநிகழ்ச்சி வெளிப்படத் தோன்றுவதுமான மெய்ப்பாடு. ( 3, 13, உரை.)
7.
காண்க...சத்துவகுணம்
8.
செந்து
வனசத்துவ மடங்க ( காண்டவ. 9).
9.
குணம், வலி, சாத்வீக்க் குணம், நன்மைத் தன்மை
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 3)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5fyxdng7/
தமிழ்“சத்துவம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5fyxdng7/APA
Oliyon Research. (2026). சத்துவம். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/5fyxdng7/MLA
"சத்துவம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5fyxdng7/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment