தேடல் · Search: ஆரை
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
116 இல் 101–116 · 101–116 of 116
மணிக்கட்டு, விரல்கள், கட்டைவிரல்கள் ஆகியவற்றின் நீட்டுத் தசைகளில், அக்குளில் உள்ள ஆரை நரம்புகளில் அடிக்கடி அழுத்தம் ஏற்படுவதன் காரணமாக உண்டாகும் முடக்குவாதம் — crutch palsy
ஆரை வடிவில் அமைக்கப்பட்ட நீள் உருளைகள் கொண்ட ஓர் எஞ்சின். இந்த எஞ்சின் ஒரு நிலையான வணரி அச்சுத் தண்டினைச் சுற்றிச் சுழலும் — rotary engine
ஒரு சக்கரத்தில் ஆரைக் கால்கள் அனைத்தும் வந்து சேருகின்ற மையப்பகுதி. இப்பகுதியில் தான் அச்சுக்கான துளை அமைந்திருக்கும் — wheel hub
சக்கரத்தில் உள்ளது போன்று ஆரைகள் அமைந்த வட்ட வடிவச் சாளரம் — Wheel window
ஆரைக்கதிர்க் கைகளமைந்த சட்டகம். இது ஒர் இயக்கியை அல்லது மின்னாக்கியை அதன் தண்டில் தாங்கி நிற்கிறது — armature spider
இருபுற ஆரை எல்லையுடைய வட்டக்கூறு — Sector
இது ஆரைக்கால் துரப் பணம் போன்றது. இதில் இரு முனைகளிலுமுள்ள புயங்கள், இழைப்புப் புளியின் குறுக்குக் கைப்பிடி போன்று ஆதாரம் கொண்டிருக்கும் — beam drill
இருபுற ஆரை எல்லையுடைய வட்டக்கூறு — sector
ஆரைக்கீரை
ஒரு பொதுவான திருகு சுழல் தண்டினைச் சுற்றி ஆரைகளைப்போல் அமைக்கப்பட்டுள்ள இருவரிசை நீள் உருளைகளைக் கொண்ட ஒர் எஞ்சின் முன்னும் பின்னுமாக உள்ள நேரிணை நீர் உருளைகள் வரியிணைக் கொண்டிருக்கவோ,… — double row radial engine
ஆரை எஞ்சின்கள் மீது பயன்படுத்தப்படும் எரி-வளி கலப்பித் தூண்டல் முறை. இதில் எரி பொருள் செறிவினை நீர் உருளைகளுக்குப் பகிர்மானம் செய்வதில் ஒரு சுழல் விசிறி உதவுகிறது — rotary induction system
முன்கை வட்டச் சீர் எலும்பு; முன்கை ஆரை எலும்பு — radius
உலோகக் குடத்துடனும். புறவட்டப் பகுதியுடனும் இணைக்கப்பட்ட மர ஆரைகள் பொருத்தப்பட்ட சக்கரம் — artillery-type wheel
ஒரு துளையிடும் வெட்டிரும்பு. இதில் வெட்டுக்கத்திகள் ஆரைபோல் அமைக்கப்பட்டிருக்கும். இதனால், ஒரே கருவியினால், பல்வேறு விட்டங்களுடைய துளைகளைச் செய்யலாம் — expansion bit
V.Y.X அல்லது ஆரை எஞ்சின்களில் பயன்படுத்தப்படும் ஒரு வகைத் தண்டு. இதில் தண்டுகளின் திருகுழுனை, ஒரு பிரதானத் தண்டுடன் இணைக்கப்படுகிறது — articulated-type connecting rod
கருவாலிக் கொட்டை வடிவிலுள்ள ஒரு சிறிய எலெக்ட்ரான் குழாய். இதில் அடித்தளம் இல்லை. தனிமங்களுடனான இணைப்புகள் இழாயிலிருந்து ஆரைகளைப் போல் நீண்டிருக்கும் ஊசிகள் வழியாகச் செய்யப்படுகின்றன. இ… — acorn tube