கருவாலிக் கொட்டை வடிவக் குழாய்

karuvālik koṭṭai vaṭivak kuḻāy
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கருவாலிக் கொட்டை வடிவிலுள்ள ஒரு சிறிய எலெக்ட்ரான் குழாய். இதில் அடித்தளம் இல்லை. தனிமங்களுடனான இணைப்புகள் இழாயிலிருந்து ஆரைகளைப் போல் நீண்டிருக்கும் ஊசிகள் வழியாகச் செய்யப்படுகின்றன. இது உயர் அதிர்வலைகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது — acorn tube
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 16)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/padjh3hx/

தமிழ்
“கருவாலிக் கொட்டை வடிவக் குழாய்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/padjh3hx/
APA
Oliyon Research. (2026). கருவாலிக் கொட்டை வடிவக் குழாய். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/padjh3hx/
MLA
"கருவாலிக் கொட்டை வடிவக் குழாய்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/padjh3hx/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment