{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/padjh3hx/", "data": {"id": "padjh3hx", "url": "https://nigandu.oliyonresearch.com/e/padjh3hx/", "kind": "word", "headword": "கருவாலிக் கொட்டை வடிவக் குழாய்", "romanization": "karuvālik koṭṭai vaṭivak kuḻāy", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:19.089058+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "கருவாலிக் கொட்டை வடிவிலுள்ள ஒரு சிறிய எலெக்ட்ரான் குழாய். இதில் அடித்தளம் இல்லை. தனிமங்களுடனான இணைப்புகள் இழாயிலிருந்து ஆரைகளைப் போல் நீண்டிருக்கும் ஊசிகள் வழியாகச் செய்யப்படுகின்றன. இது உயர் அதிர்வலைகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "acorn tube", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 16"}]}}