தேடல் · Search: வைப்பு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

153 இல் 76–100 · 76–100 of 153

ஏவரை நெறியம் ēvarai neṟiyam meaning
ஒரு அளவுச் சரம் : 1. ஒரே பத்தி அல்லது வரிசை போன்ற ஒரே கோட்டில் வெளிப்படுத்தப்படுகிற எண்கள் அனைத்தின் பட்டியல். 2. வைப்பு நிலையறுதி யின்றி, அளவறுதியும் திசையறுதியும் உடைய அளவுரு. 3… — vector
வாணிக இளக்கி vāṇika iḷakki meaning
ஒரு வாணிகப் பெயரில் விற்பனை செய்யப்படும் ஓர் இளக்கும் பொருள். இது ஒட்டவைப்பு. பொடி வைத்திணைத்தல், பற்ற வைத்தல் ஆகியவற்றில் பயன்படுத்தப்படுகிறது — commercial flux
ஈயம் பூசுதல் īyam pūcutal meaning
(1) தகரத் தயாரிப்பில் இரும்புத் தகடுகள் மீது அளிக்கப்படுகிற மெல்லிய பூச்சு (2) பற்று வைப்புக்கோல் மீது அதைப் பயன்படுத்தும் முன்னர் பற்று வைப்புப் பொருளைப் பூசுவது — tinning
மிருதாரசிங்கி mirutāraciṅki பெயர்ச்சொல் · Noun meaning
சுத்தி செய்யப்பாடாத ஈயம் 472)
இலிங்கக்கட்டு iliṅkakkaṭṭu பெயர்ச்சொல் · Noun meaning
சாதிலிங்கக் கட்டு , இஃது ஒரு வைப்பு மருந்துச் சரக்கு
இரத்த பாடாணம் iratta pāṭāṇam பெயர்ச்சொல் · Noun meaning
வைப்புப் பாடாணம் 32 வகையிலொன்று
இரசித பாடாணம் iracita pāṭāṇam பெயர்ச்சொல் · Noun meaning
வெள்ளிபாடாணம் ஒருவகை வவைப்புப் பாடாணம்
மாறு வீதவட்டி māṟu vītavaṭṭi meaning
சில பத்திரங்கள்,வைப்புநிதிச் சான்றிதழ்கள் முதலியவற்றிற்குச் சந்தைக்கேற்ப வட்டிவீதம் மாறுதல் — floating rate interest
நிதி மூலங்கள் niti mūlaṅkaḷ meaning
ஒரு நிறுமம் தான் வேண்டும் நிதிநிலை பெறும் தலைவாய்கள். இரு வகை 1) அகமூலங்கள்: பங்குமுதல், சேர்ப்பு ஆதாயங்கள். 2) புற மூலங்கள்: கடனிட்டு ஆவண வெளியீடு, பொது மக்கள் வைக்கும் வைப்புத் தொகை… — sources of finance
மூர்த்தபாஷாணம் mūrttapāṣāṇam பெயர்ச்சொல் · Noun meaning
வைப்புப்பாஷாணவகை ()
செய்கைச்சரக்கு ceykaiccarakku பெயர்ச்சொல் · Noun meaning
வைப்புச்சரக்கு
இந்திர பாடாணம் intira pāṭāṇam பெயர்ச்சொல் · Noun meaning
வைப்புப்பாடாணம் 32 ல் ஒன்று
விண்வெளி வீரர் viṇveḷi vīrar meaning
விண்வெளியில் பயணம் செய்யும் வீரர். இவர் 'அண்டவெளி வீரர்' என்றும் அழைக்கப்படுவார் astronics: (விண்) விண்வெளி மின்னணுவியல்: விண்வெளிப் பயணங்களின் தேவைகளுக்கேற்ப மின்னணுவியலை மாற்றியமைக்கும்… — astronaut
கனமான உருகும் பொருள் பூசப்பட்ட மின்முனை பயன்படுத்தப்படும் ஒரு வகை மின்பற்றவைப்பு முறை — shielded arc
துத்த குளோரைடு tutta kuḷōraiṭu meaning
வெள்ளை நிறமுள்ளது. நீர்த்துப் போகிற உப்பு. ஹைட்ரோ குளோரிக் அமிலத்தில் துத்தத்தை, அல்லது துத்த ஆக்சைடை சேர்ப்பதன் மூலம் அல்லது துத்தத்தை குளோரினில் எரிப்பதன் மூலம் பெறப்படுவது. பற்ற வைப்புக்… — zinc chloride
பங்குக் கணக்கு paṅkuk kaṇakku meaning
வைப்பு நிதிக் கணக்கு — share account
கால வைப்புநிதி kāla vaippuniti meaning
தவணை வைப்பு நிதி. குறிப்பிட்ட காலத்திற்கு வட்டி தருமாறு வங்கியில் போடப் படும் பணம் — time deposit
பிறபொருள்வைப்பு piṟaporuḷvaippu பெயர்ச்சொல் · Noun meaning
(பிற+பொருள்+வை-ப்பு)
தரவுச் சுரங்கம் taravuc curaṅkam meaning
தரவு அகழ்ந்தெடுப்பு : தரவுத் தளங்களிலும் மற்றும் அது போன்ற கணினிச் சேம வைப்புகளிலும் வணிக முறையிலான பயனுள்ள தோரணி (pattern) களையும், உறவு முறைகளையும், மிக உயர்நிலை புள்ளி நுட்பம்… — data mining
ஒரு பதின்மப் புள்ளியை உடைய எண். எடுத்துக்காட்டு : 26. 4; 349. 0. இது'மிதவைப்புள்ளி மாறிலி' (floating point constant) என்று அழைக்கப்படுகிறது — real constant
Na2B4C7 நீருடைய உவர் உப்புவகை. வெண்படிகக் கூட்டுப் பொருள். இயற்கையாகக் கிடைக்கிறது. நோய் நுண்மக் கொல்லியாகவும், இரும்பு-எஃகுக் கலவை பற்றவைப்புகளிலும் வெண்கலம், செம்பு உலோகங்களுக்குப் பி… — borax
காப்புக் கேடயம் kāppuk kēṭayam meaning
பற்றவைப்பு வேலையின்போது கண்ணுக்கும் முகத்துக்கும் பாதுகாப்பாகப் பயன்படுத்தப்படும் கேடயம். இதில் ஒரு தனிவகை ஆடி பொருத்தப்பட்டிருக்கும். இதன் வழியாக மின்சுடரை தீங்கின்றி நேரடியாகப் பார்க்கலாம் — shield
பஞ்சபட்சிபாஷாணம் pañcapaṭcipāṣāṇam பெயர்ச்சொல் · Noun meaning
வைப்புப்பாஷாணவகை
ஆசிதக் குருக்கன் ācitak kurukkaṉ பெயர்ச்சொல் · Noun meaning
காகபாடாணம் வைப்புப்பாடாணங்களில் ஒன்று
அமரசிலைக்கந்தகம் amaracilaikkantakam பெயர்ச்சொல் · Noun meaning
வைப்புப்பாஷாண வகை. (மூ.அ.)