தேடல் · Search: வேதனை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

142 இல் 76–100 · 76–100 of 142

அதிவியதை ativiyatai பெயர்ச்சொல் · Noun meaning
அதிக வேதனை
உழுப்பர் uḻuppar meaning
வருந்தி வேதனைப்படுவர், (குறள் 936).
நோவாற்றி nōvāṟṟi meaning
நோவினை ஆற்றக்கூடியது: வேதனையைத் தணிக்கவல்லது; எரிச்சலூட்டாதது; மென்மையானது — bland
பிரசவகாரி piracavakāri பெயர்ச்சொல் · Noun meaning
பிரசவவேதனையைப் பெருக்கிச் சிசுவை விரைவில் வெளிப்படுத்தும் மருந்து ( 13.)
மரணாவஸ்தை maraṇāvastai பெயர்ச்சொல் · Noun meaning
மரணவேதனை
முனிவறாமை muṉivaṟāmai பெயர்ச்சொல் · Noun meaning
உயிர்வேதனை பன்னிரண்டனுள் ஒன்றான தீராக்கோபம் ()
பிள்ளைவலி piḷḷaivali பெயர்ச்சொல் · Noun meaning
பிரவசவேதனை
நுகர்ச்சி nukarcci பெயர்ச்சொல் · Noun meaning
அனுபவம்
நொண்டுதல் noṇṭutal பெயர்ச்சொல் · Noun meaning
காலை ஊன்றாமல் கிந்தி நடத்தல் .
கலக்கத்தை kalakkattai meaning
துன்பத்தை, வேதனையை, (குறள் 627).
உடல் நோவு uṭal nōvu meaning
பொறுக்கவியலா வேதனை — anguish
சித்திரவதை cittiravatai பெயர்ச்சொல் · Noun meaning
பலவகையில் வேதனைப்படுத்துதல்/துன்புறுத்தல்; வதை, வதம், கொடுமை, கொல்லாக்கொலை, குரூரவதை
பளிச்செனல் paḷicceṉal பெயர்ச்சொல் · Noun meaning
ஒளிவீசற்குறிப்பு
அருந்துதன் aruntutaṉ பெயர்ச்சொல் · Noun meaning
வேதனை செய்வோன்(பிங்கல நிகண்டு )
இடுப்புவலி iṭuppuvali பெயர்ச்சொல் · Noun meaning
இடுப்புநோவு
முனங்குதல் muṉaṅkutal பெயர்ச்சொல் · Noun meaning
முணுமுணுத்தல்
வயிறுநோதல் vayiṟunōtal பெயர்ச்சொல் · Noun meaning
பிரசவவேதனை யுண்டாதல்
பஞ்சகந்தம் pañcakantam பெயர்ச்சொல் · Noun meaning
ஐவகை முகவாசனைப் பண்டம்
கர்ப்பசூலை karppacūlai பெயர்ச்சொல் · Noun meaning
சூதகத் தடை
ஈற்றுளைதல் īṟṟuḷaital பெயர்ச்சொல் · Noun meaning
பிரசவ வேதனைப் படல்
பிராணவேதனை pirāṇavētaṉai பெயர்ச்சொல் · Noun meaning
மரணவேதனை
நன்னருக்கல் naṉṉarukkal பெயர்ச்சொல் · Noun meaning
பசி மந்தம் முதலியவற்றால் வயிற்றில் விட்டுவிட்டு வலியுண்டாகை
சித்திரவதம் cittiravatam பெயர்ச்சொல் · Noun meaning
வேதனைப்படுத்திக் கொல்லுகை
சங்கடப்பாடு caṅkaṭappāṭu பெயர்ச்சொல் · Noun meaning
வேதனையுறும் நிலை
நோவற்ற புண் nōvaṟṟa puṇ meaning
வேதனை உண்டு பண்ணாத, ஆனால் மெதுவாக ஆறக்கூடிய புண் — indolencea