பளிச்செனல்

paḷicceṉal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒளிவீசற்குறிப்பு
மூலம் · source: தமிழ் விக்சனரி (பளிச்செனல்)
2.
விரைவுக்குறிப்பு
மூலம் · source: தமிழ் விக்சனரி (பளிச்செனல்)
3.
தெளிவுக்குறிப்பு
மூலம் · source: தமிழ் விக்சனரி (பளிச்செனல்)
4.
வேதனைக்குறிப்பு
பளிச்சென்று குத்துகிறது.
மூலம் · source: தமிழ் விக்சனரி (பளிச்செனல்)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/a577mdwm/

தமிழ்
“பளிச்செனல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/a577mdwm/
APA
Oliyon Research. (2026). பளிச்செனல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/a577mdwm/
MLA
"பளிச்செனல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/a577mdwm/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment