தேடல் · Search: வெளிப்பாடு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
102 இல் 76–100 · 76–100 of 102
யோனிப்புழையிலிருந்து மஞ்சள் நிற வெளிப்பாடு — xanthorrhoea
நிரலாக்க மொழி வெளிப்பாடுகளில், ஒருவகை தகவலிலிருந்து வேறொன்றுக்குத் தானாகவே மாற்றிக் கொள்ளுதல் — coercion
இனக்கீற்றின் மூலத் தோற்றத்தின் மூலமாக மரபணு வெளிப்பாடு பாதிக்கப்படுதல் — genomic imprinting
நுண் சுருள் படலம்; 10 செ. மீ x 15 செ. மீ (4" x 6" அளவுடையது. இதில் கணினியின் வெளிப்பாடுகளை (output) பதிவு செய்யலாம். ஒரு நுண் சுருள் தகட்டில் 270 பக்கங்கள் வரை பதிவு செய்ய முட… — microfiche
நோய்களைக் கண்டறிய ஊடுகதிர் (எக்ஸ்-ரே) ஒளிப்படம் எடுத்தல்; மருத்துவ ஆலோசனைப்படி, உக்கிரமான நோய்களுக்கு ஊடுகதிரைப் பயன் படுத்தி மருத்துவம் செய்தல் radioiodinated human serum albumin (… — radiography
ஒரு தனி ஒளிக்காட்சி சமிக்கையாக குறியீடு செய்யப்பட்டு பிரகாசம், நிறக்கூறு வடிவில் தோன்றும் ஒரு கணினியின் வண்ணக் காட்சித் திரையில் தோன்றும் நிற வெளிப்பாடு. நிறக் கட்டுப்பாடு சமிக்கை ஒரு… — composite video
அடுத்தடுத்து, அமைந்திராத இரண்டு அல்லது அவற்றுக்கு மேற்பட்ட நினைவக அமைவிடங்களிலிருந்து ஒரே எழுத்துச் செயல்பாடு மூலம் தரவு வெளிப்பாடு செய்தல் — gather write
தள்ளுவிசை இழுப்பு விசையில் ஆல்லது தள்ளு விசை-தள்ளுவிசையில் இரு குழல்களைப் பயன்படுத்தும் அலை மாற்றி. இதில் ஊர்தி அலைவெண் நீக்கம் செய்யப்படுகிறது. ஊர்திகள், ஒலி அலைமாற்றிச் சைகை ஆகியவற்ற… — balanced modulator
உண்மை அல்லது பொய் என்பதை வெளிப்படுத் தும் வெளிப்பாடு — logical expression
இலக்குச் சங்கேதம்;இலக்கு நிரல் : ஒரு தொகுப்பானிலிருந்து அல்லது இணைப்பானி லிருந்து வரும் வெளிப்பாடு.இதுவும் நிறைவேற்றத் தக்க ஒரு எந்திரக் குறியீடாக அல்லது நிறைவேற்றத் தக்க எந்திரக் குறி… — object code
ஒரு பொறியமைவின் மொத்த உற்பத்தித் திறனை அறுதியிடுவதற்கான முக்கியக் காரணி. இது பெரும்பாலும், அணுகு வசதி, வெளிப்பாடு, நிறைவேற்றக் காலம் ஆகிய வற்றின் மூலம் தீர்மானிக்கப்படுகிறது. — performance
மூல தத்துவம், சடத்துவம், இராசம், தாமதம் என்னும் முக்குணங்களையே வடிவமாக மூலப்பிரகிருதி உடையது.அக்குணங்கள் வெளிப்படாமல் நிற்கும் நிலையே பிரகிருதி அல்லது மூலப்பிரகிருதி பிரகிருதி என்ப…
ஒத்த கருவணு நிலையில் (ஹோமோசைகஸ்) மட்டுமே வெளிப்படும் இணை மாற்று. வேற்றுக் கருவணு நிலையில் (ஹெட்டிரோசைகஸ்) மற்ற ஓங்கு இணைமாற்றினால், அதன் வெளிப்பாடு ஒடுக்கப்படுகிறது. 3. dominant — recessive allele
கணிதத்திலும் நிரல் வரையிலும் ஒரு வெளிப்பாடு அல்லது கட்டுரைத் தொடருக்கான மாதிரி படிவம் — Canonical Form
ஒர் உருமாதிரியின் வெளிப்பாடு. இது உட்பாடுகளை நம்பியிருப்பதால் இப்பெயர் பெற்றது. — dependent variable
கணினி ஆவணங்களின் உட்பாடு அல்லது வெளிப்பாடு பற்றிய எண்ணிக்கையின் ஒரு கட்டுப்பாட்டு மொத்தம். ஒரு பதிவுக் கணக்கினை கணினியால் உருவாக்கப்பட்ட கணக்குடன் ஒப்பிட்டுப் பார்த்து தரவுகளை இழக்காமல் பா… — record count
பார்க்கும் ஒளியின் வண்ணத்தை அடிப்படையாகக் கொண்டு ஒளியுணர்வுச் சாதனத்தின் மாறியல் வெளிப்பாடு — spectral response
சந்தடி மிகுந்த ஒரு கணினிக்கூடத்தில், கணினி இயக்கு நருக்கு கணினியின் சேர்முனைப் (console) பொருப்பு குறித்தளிக்கப்படுகிறது. அவர் அதை விட்டுமிக அரிதாகவே அப்பால் செல்கிறார். வட்டு அடுக்… — peripheral equipment operator
ஒரு மின்னணு விசைப்பலகை, கணினி, அச்சுப்பொறி ஆகியவற்றைப் பயன்படுத்தி, மின்னணுமுறையில் வாசகங்களைச் சேமிப்பதற்கும், எழுதுவதற்கும், கையாள்வதற்குமான உத்தி. வாசகம் பொதுவாக நெகிழ் வட்டு போன்ற… — word processing : WP
நோயாளி படுத்தபடுக்கையாயிருந்து எந்த உணர்வும் வெளிப்பாடும் இல்லாமல் உணவு தருவதை உண்டு மூச்சும், இதயமும் மட்டும் இயல்பாய் இயங்க மூளையின் உணர்வியக்கம் தொடர்ந்து இல்லாமல் இருப்பது. உயிரிருந்து… — persistent vegetative state
உள்ளபடியான செய்முறைப்படுத்துதலை அல்லது கணிப்புகளைச் செய்வதற்கு மையச் செய்முறைப் படுத்தும் அலகினைக் கொண்டு செல்வதற்கு எடுத்துக் கொள்ளும் நேரத்தினால் கணக்கம் செய்யப்படுகிற பொறியமைவுச் செயற் ப… — processor bound
சொல் தொகுப்பு ஆணைத்தொடர் : ஒரு மின்னணு விசைப் பலகை, கணினி, அச்சுப் பொறி ஆகியவற்றைப் பயன்படுத்தி, மின்னணு முறையில் வாசகங்களைச் சேமிப்பதற்கும், எழுதுவதற்கும், கையாள்வதற்கு மான உத்தி. வா… — word processing: WP
ஒவ்வொரு துண்மிக்கும் தனக்கெனச் சொந்தக் கம்பியைக் கொண்டிருக்கிற தரவு அனுப்பீடு. அனைத்துத் துண்மிகளும் ஒரே சமயத்தில் அனுப்பப்படுகின்றன. இது, ஒரு சமயத்தில் ஒரேயொரு துண்மியை மட்டுமே அனுப்புவ… — parallel input/output
முதன்மைச் செயல்முறையாளர் குழுவைச் சேர்ந்த மூன்று தலையாய உறுப்பினர்களில் ஒருவர், உருவாக்க ஆதார நூலகத்தைப் பராமரித்து செயற் படுத்தி வருகிறார். குறியீடுகள் உருவாக்கம், கணினி விரை வோட்டத்… — programming librarian
துண்மிகள் ஒன்றன்பின் ஒன்றாக ஒற்றைக் கம்பி மூலம் அனுப்பப்படுகிற தரவு அனுப்பீடு. இது இணை உட்பாடு/ வெளிப்பாடு என்பதிலிருந்து வேறுபட்டது — serial input/output