தேடல் · Search: விதை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 76–100 · 76–100 of 200

விடை ஒலி viṭai oli similar
இணைக்கி (மோடெம்) பதில் கொடுத்துவிட்டது என்பதை அழைத்தவருக்குக் கூறும் ஒலிக் குறிப்பு antenna : மின்காந்த அலை வாங்கி. — answer tone
விடைகோள் viṭaikōḷ பெயர்ச்சொல் · Noun similar
விடைதழால்.
விடைப்பேர் viṭaippēr பெயர்ச்சொல் · Noun similar
வரி வகை(siivii, 403.)
விடையன் viṭaiyaṉ பெயர்ச்சொல் · Noun similar
சிவபிரான்
விடையோன் viṭaiyōṉ பெயர்ச்சொல் · Noun similar
காளையை ஊர்தியாகவுடைய சிவபிரான்.
விட்டம் viṭṭam பெயர்ச்சொல் · Noun similar
கணிதத்தில் பயன்படும் அளவு
விட்டல் viṭṭal பெயர்ச்சொல் · Noun similar
விடுதல்.
விட்டார் viṭṭār வினைச்சொல் · Verb similar
பகைவர்.
விதம் vitam பெயர்ச்சொல் · Noun similar
முறை — path, way, kind, type, variety
வித்தன் vittaṉ பெயர்ச்சொல் · Noun similar
பண்டிதன்
வித்தம் vittam பெயர்ச்சொல் · Noun similar
அறிவு
வித்தல் vittal similar
பரப்புதல்
வித்தாண்மை vittāṇmai பெயர்ச்சொல் · Noun similar
புலமை.
வித்தைகள் vittaikaḷ similar
வேதம் 4, வேதாங்கம் 6, உபாங்கம் 4.
வித்தைக்கோள் vittaikkōḷ பெயர்ச்சொல் · Noun similar
புதன்.
விற்கிடை viṟkiṭai பெயர்ச்சொல் · Noun similar
நான்குமுழ அளவு .
வீடல் vīṭal பெயர்ச்சொல் · Noun similar
காண்க : வீடுதல் .
வீட்டாள் vīṭṭāḷ பெயர்ச்சொல் · Noun similar
மனைவி .
வீதம் vītam பெயர்ச்சொல் · Noun similar
விகிதம், விழுக்காடு, அளவுமுறை
வீதல் vītal பெயர்ச்சொல் · Noun similar
சாவு
வினவல் விடை viṉaval viṭai similar
வினாவுக்குரிய பதில் : இயக்குபவரின் குறிப்பிட்ட வேண்டுகோளுக்குப் பதிலாக ஒரு கணினி முனையம் அனுப்பும் செய்தி — query response
வறுவிதை vaṟuvitai பெயர்ச்சொல் · Noun similar
வறுத்த வித்து .
விடத்தேரை viṭattērai பெயர்ச்சொல் · Noun similar
ஒரு மருந்துமூலிகை
விடரளை viṭaraḷai பெயர்ச்சொல் · Noun similar
மலைப் பிளப்பிடம்.
விடுகதை viṭukatai பெயர்ச்சொல் · Noun similar
(பெ) - விடுகதை