விட்டம்

viṭṭam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கணிதத்தில் பயன்படும் அளவு
மூலம் · source: தமிழ் விக்சனரி (விட்டம்)
2.
இரண்டு ஆரங்கள் சேர்ந்தது ,ஒரு விட்டம்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (விட்டம்)
3.
ஒரு வட்டத்தின் மையப்புள்ளியில்,வட்டத்திற்குள் முழுமையாக இருக்கும் குறுக்குக்கோடு மற்றும் அதனளவு விட்டம் எனப்படும்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (விட்டம்)
4.
வீட்டு அறையின் மேல் பகுதி
மூலம் · source: தமிழ் விக்சனரி (விட்டம்)
5.
கட்டிடத்தின் கூரையின் உள்பகுதி மோட்டுவளை
மூலம் · source: தமிழ் விக்சனரி (விட்டம்)
6.
உத்திரம், வட்டக் குறுக்களவு, தேகம்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 380)
7.
வட்டத்தின் குறுக்களவு. ஒரு வட்டத்தின் மையப் புள்ளி வழியாகச் சென்று வட்டத்தின் பரிதியில் முனைகள் முடியும் ஒரு நேர்கோடு விட்டம் ஆகும். கணிதத்தில், விட்டம்= பரிதி x 0.3183 — diameter
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 221)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/xcc2cesc/

தமிழ்
“விட்டம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xcc2cesc/
APA
Oliyon Research. (2026). விட்டம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/xcc2cesc/
MLA
"விட்டம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xcc2cesc/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment