தேடல் · Search: வாய்பாடு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

84 இல் 76–84 · 76–84 of 84

யாமைமயிர்க்கம்பலம் yāmaimayirkkampalam பெயர்ச்சொல் · Noun meaning
இல்பொருள் குறிக்கும் ஓர் வாய்பாடு ( 160, உரை.)
மூலக்கூறு வாய்பாடு mūlakkūṟu vāypāṭu meaning
ஒரு சேர்மத்தின் மூலக்கூறு ஒன்றிலுள்ள அணுக்கள், அயனிகள் ஆகியவற்றின் எண்ணிக்கையைக் குறியீடுகளால் குறிக்கும் அமைப்பு மூலக் கூறு வாய்ப்பாடாகும். நீரின் மூலக்கூறு வாய்பாடு HO. ஒரு மூலக்கூறில்… — molecular formula
சிற்றறை உட்பொருள்கள் ciṟṟaṟai uṭporuḷkaḷ meaning
ஒரு விரிதாள் சிற்றறையில் உள்ள முகப்புச் சீட்டு, மதிப்பு, வாய்பாடு அல்லது பணிகள் — cell contents
தருக்கமுறை வாய்பாடுகளின் தொகுதியைக் கொண்ட அறிவுக் குறிப்பீடு — logical representation
கருத்து முத்தாய்ப்பு. ஒவ்வொரு அதி கரணக் கருத்தைச் சுருக்கி உரைத்தல். காட்டாக சிவஞான போதம் 12 வெண்பாக்களும் 39 சூர்ணிக்கொத்துகளும் கொண்டவை. ஒ. அதிகரணம், வாய்பாடு, மகாவாத்தியம்
இது பத்திகள், வரிசைகள் என இரு பகுதிகளைக் கொண்டது. இவை இரண்டும் சேர்வதால் நுண்ணறைகள் இடையே உருவாகின்றன. இவை பத்தி, வரிசை ஒட்டுகள் எனப்படும். இவ்வறையில் தகவல்களைத் தட்டச்சு செய்யலாம். இத்… — electronic spread sheet
வேதிப்பினைப்புகளின் போது, இணைதிறன் மின்னணுக்களே கலந்து கொள்கின்றன. ஆகவே, அணுக்களை எழுதும் போது குறியீட்டைச் சுற்றி இணைதிறன் மின்னணுக்களை மட்டும் புள்ளியிட்டுக் காட்டினால் போதும். அயனிச்… — electron dot formula
வானொலிச் செலுத்தி அல்லது பெறுவியைக் குறிப்பிட்ட அதிர்வெண்ணில் இயங்கச் செய்வதற்கு அதிர் வியைபு (டியூனிங்) என்று பெயர். அதாவது, அதற்குக் குறிப்பிட்ட அதிர்வெண்ணிற்கேற்ப , ஒத்ததிர்வு (ரெசொனன்… — resonance and tuning
உலக நடைமுறைகளாகப் பார்க்காமல் பொருள்களாகப் பார்க்கின்ற வாய்பாடு — object-oriented technology