மின்னணுப் புள்ளி வாய்பாடு

miṉṉaṇup puḷḷi vāypāṭu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வேதிப்பினைப்புகளின் போது, இணைதிறன் மின்னணுக்களே கலந்து கொள்கின்றன. ஆகவே, அணுக்களை எழுதும் போது குறியீட்டைச் சுற்றி இணைதிறன் மின்னணுக்களை மட்டும் புள்ளியிட்டுக் காட்டினால் போதும். அயனிச் சேர்மங்கள் தோன்றுவதை இவ்வகையில் காட்டுவதற்கே புள்ளி வாய்பாடு என்று பெயர் — electron dot formula
கலைச்சொல் · Technical வேதியியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 142)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/cmqbxseu/

தமிழ்
“மின்னணுப் புள்ளி வாய்பாடு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cmqbxseu/
APA
Oliyon Research. (2026). மின்னணுப் புள்ளி வாய்பாடு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/cmqbxseu/
MLA
"மின்னணுப் புள்ளி வாய்பாடு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cmqbxseu/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment