தேடல் · Search: வலி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 76–100 · 76–100 of 200
வலிப்பை அறவே ஒழிக்கிற அல்லது தடுக்கிற பொருள் — anticonvulsant
Power of certification
தானே வரிந்து கட்டிக் கொண்டு செல்லும் இறைவன். பரவைக்காகச் சுந்தர மூர்த்தி நாயனார் சார்பில் இறைவன் தூது சென்றது இங்குக் குறிப்பிடப்படுகிறது. (திப 72).
சிலவகைக் காக்காய் வலிப்பு நோயின் போது ஏற்படும் கனவு நிலை. இதில் எல்லா நிகழ்வுகளும் ஏற்கனவே நடந்தது போன்று அறிமுகமான நிகழ்வுகள் என்ற உணர்வு ஏற்படும் — dejavuphenomenon
(வயதுக்கு வந்த) இளம் பெண்களில், கொழுவீக்கம் காரணமாக நாட்பட்ட இருகால் வீக்கமும் தொடுவலியும் — painful fat syndrome
தோல் வெப்பநிலை 32 சென்டி கிரேடுக்கு மேல் போவதால் மிகுஉணர் நிலையால், ஒரிட நாளவீக்கமும், எரிப்பு உணர்வும், கை, கால் உறுப்புகளின் புறப்பரப்பு சிவத்தல் போன்றவை ஏற்படுதல். — painful red leg syndrome
Analgesics
காக்காய் வலிப்பு நோயைக் குணப்படுத்துவதற்கான சிகிச்சையில் வலிப்பு ஏற்படுவதைத் தடுப்பதற்கான மருந்து — beclamide
காக்காய் வலிப்பு அடிக்கடி வருவதைக் குறைக்கும் மருந்து — antiepileptic
நாள்
பேரொலி
வலி
வலிமை
புகழ்
வலி — 1)give, 2)grant,3)bestow
நெஞ்சுரம்
பொன்
வலிமை — strength, fortitude, Bravery, courage, valour, Victory, Lustre, as of precious …
தைரியம்
துடி என்பது பொருள்களின் மிகச்சிறிய அலகு ஆகும் — molecule, Drum
நோவு = நோ = நொந்து
ஒரு பழைய எடை அளவு
வலிமை — strength, knowledge
வீரம்
காண்க: மள்ளல் ()