தேடல் · Search: மூட்டழல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

100 இல் 76–100 · 76–100 of 100

முத்தந்தாதல் muttantātal பெயர்ச்சொல் · Noun similar
முத்தமிடுமாறு கன்ணம் முதலியவற்றைக் காட்டுதல்
முத்தமிடுதல் muttamiṭutal பெயர்ச்சொல் · Noun similar
அன்பிற்கறிகுறியாக ஒருவகை யொலி யுண்டாக உதடுகாளாற் பரிசித்தல்
முத்தமுண்ணுதல் muttamuṇṇutal பெயர்ச்சொல் · Noun similar
காண்க : முத்தமிடுதல் .
முத்தலைவேல் muttalaivēl பெயர்ச்சொல் · Noun similar
சூலம் .
முத்துக்குத்துதல் muttukkuttutal பெயர்ச்சொல் · Noun similar
தாழ்ந்த முத்தை நீக்குதல்
மூதலிப்பித்தல் mūtalippittal பெயர்ச்சொல் · Noun similar
ருசுப்படுத்துதல்
நுதலல் nutalal similar
கருதல், குறித்தல்
முக்குதல் mukkutal பெயர்ச்சொல் · Noun similar
மூழ்குதல்
முக்கூடல் mukkūṭal பெயர்ச்சொல் · Noun similar
மூன்றுநதிகள் கூடும் புண்ணியத்துறை
முச்சுதல் muccutal பெயர்ச்சொல் · Noun similar
மூடுதல்
முடக்கால் muṭakkāl similar
கால்கள் திருகுமுறுகலாக அமைந்திருத்தல் — talipes
முடிதல் muṭital பெயர்ச்சொல் · Noun similar
முற்றுப்பெறுதல்
முடித்தல் muṭittal பெயர்ச்சொல் · Noun similar
முற்றுவித்தல்
முட்டாமல் muṭṭāmal similar
தடைப்படாமல்
முதலோன் mutalōṉ பெயர்ச்சொல் · Noun similar
கடவுள்
முதல்வ mutalva similar
முதல்வனே.
முதல்வி mutalvi பெயர்ச்சொல் · Noun similar
தலைவி () மனுஷ்யப் பெண்களுக்கும் இவளே முதல்வி யென்ற வாறு (தக்கயாகப் .321, உரை)
முதித்தல் mutittal similar
முற்றச் செய்தல்
முன்னுதல் muṉṉutal பெயர்ச்சொல் · Noun similar
எதிர்ப்படுதல்
முரலல் muralal பெயர்ச்சொல் · Noun similar
ஒலிக்கை
முழுத்தல் muḻuttal பெயர்ச்சொல் · Noun similar
முழமையாதல் ()
மூசுதல் mūcutal பெயர்ச்சொல் · Noun similar
மொய்த்தல்
மூளுதல் mūḷutal similar
கூடுதல், நெருப்பு
மூள்ளுதல் mūḷḷutal பெயர்ச்சொல் · Noun similar
நெருப்புப் பற்றுதல்
மூவுதல் mūvutal பெயர்ச்சொல் · Noun similar
விலகுதல் ()