தேடல் · Search: முட்டி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

155 இல் 76–100 · 76–100 of 155

இருபலை irupalai பெயர்ச்சொல் · Noun meaning
சிற்றாமுட்டி, பேராமுட்டி
பலம்பலா palampalā பெயர்ச்சொல் · Noun meaning
சிற்றாமுட்டி (சங்க்.அக.) — sticky mallow
இந்தளம் intaḷam பெயர்ச்சொல் · Noun meaning
தூபமுட்டி (558, உரை.)
புடிதம் puṭitam பெயர்ச்சொல் · Noun meaning
கைமுட்டி ()
எரிந்தி erinti பெயர்ச்சொல் · Noun meaning
பேராமுட்டி, எறாமட்டி
ஆதமநிகை ātamanikai பெயர்ச்சொல் · Noun meaning
சிற்றாமுட்டி
பிரம்பு pirampu பெயர்ச்சொல் · Noun meaning
* (பெ) - பிரம்பு
அழிப்பி aḻippi meaning
பொருள் சார்ந்த செயல்முறைப் படுத்துதலில்,ஒரு பொருளின் நிலையை விடுவிக்கிற அல்லது அந்தப் பொருளையே அழித்து விடுகிற ஒரு செயற்பாடு — destructor
கைமுட்டி kaimuṭṭi பெயர்ச்சொல் · Noun meaning
விரல் மடக்கியுள்ள கை — clenched fist, boxing with the fist, self-pollution, masturbation
நாகமல்லி nākamalli பெயர்ச்சொல் · Noun meaning
நாகமுட்டி
தூபகலசம் tūpakalacam பெயர்ச்சொல் · Noun meaning
காண்க : தூபமுட்டி , நறும்புகைப் பண்டம் எரிக்கும் கலசம்
சுவாசகம் cuvācakam பெயர்ச்சொல் · Noun meaning
பேராமுட்டிக்கொடி
கவித்தம் kavittam பெயர்ச்சொல் · Noun meaning
விளாமரம்
ஆடையவவன் āṭaiyavavaṉ பெயர்ச்சொல் · Noun meaning
பேராமுட்டி
தேர்நிலை tērnilai பெயர்ச்சொல் · Noun meaning
தேர்முட்டி; கோயில் திருத்தேர் தங்கி நிற்கும் இடம்
பொதியுறை potiyuṟai meaning
1. கவச உறை, 2. ஊன் பசையினாலான ஒரு தனிப்பொதியுறை, 3 சிறு நீரகங்களுக்கான உருண்டை வடிவப் பொதிகூடு. 4. இரட்டை முட்டில் இரு முனைகளையும் முடியுள்ள சட்டைக்கை போன்ற சவ்வு — capsule
ஆஜானுபாகு ājāṉupāku பெயர்ச்சொல் · Noun meaning
அருகி வரும் வழக்கு. நல்ல உயரமும் உயரத்துக்கு ஏற்ற எடையும் உடைய தோற்றம்: காலாட்படை ஆட்கள் ஆஜானுபாகுவாக இருந்தார்கள்.
பேராமட்டி pērāmaṭṭi பெயர்ச்சொல் · Noun meaning
காண்க: பேராமுட்டி ()
நாகமுஷ்டி nākamuṣṭi பெயர்ச்சொல் · Noun meaning
காண்க நாகமுட்டி ( 92.)
நியுத்தம் niyuttam பெயர்ச்சொல் · Noun meaning
முட்டியுத்தம்
குட்டுதல் kuṭṭutal வினைச்சொல் · Verb meaning
கைமுட்டியால் தலையில் குட்டுதல்
குத்துதல் kuttutal வினைச்சொல் · Verb meaning
துளையிடுதல்
அதிப்பிலா atippilā பெயர்ச்சொல் · Noun meaning
பேராமுட்டி
இருதுபாலா irutupālā பெயர்ச்சொல் · Noun meaning
பேராமுட்டி
இருமுட்டி irumuṭṭi பெயர்ச்சொல் · Noun meaning
சிற்றாமுட்டி, பேராமுட்டி