தேடல் · Search: மருத்துவம்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 76–100 · 76–100 of 200
இரத்த உறைவுக்கு எதிராக வாய்வழி கொடுக்கப்படும் மருந்து குருதியுறைவுக்கோளாறு களில் பெருமளவு பயன்படுத்தப் படுகிறது. phenobarbitone : ஃபெனாபார் பிட்டோன் : காக்காய் வலிப்பு நோய்க்குக் க… — phenindione
இன்றியமையாத அமினோ அமிலங்களில் ஒன்று — phenylalanine
குருதிநாள இறுக்க மருந்து அட்ரீனலின் போன்றது. ஆனால் அதைவிட உறுதியானது. இதனை தசை வழியாக ஊசி மூலம் செலுத்தலாம். இது பொதுவாகக் கண்சொட்டு மருந்தாகவும் (0.5-10%) முக்குத் தெளிப்பு மர… — phenylephrine
ஃபெனி லாலானைனின் வளர்சிதை மாற்ற எச்சப் பொருள்கள். இது சிறுநீரில் ஃபெனில் செட்டோன்களாக உள்ளது. உணவில் உள்ள ஃபெனிலாலானை னினை டைரோசினாக மாற்றுகிற நுரையீரலிலுள்ள ஃபெனிலாலானைன் ஹைட்ர… — phenylketonuria (PUK)
வீரியத்துடன் ஒரு நேரம் செயற்படக்கூடிய ஒரு அழற்சியகற்றும் மருந்து. இதனால் நச்சு விளைவுகள் அடிக்கடி ஏற்படும். இது இப்போது முதுகெலும்புக் கண்ணி அழற்சிக்கு மருத்துவ மனையில் மட்டுமே பயன்படு… — phenylbutazone
பரம்பரை மற்றும் சூழல் காரணிகளால் தீர்மானிக்கப் படும் ஒரு உயிரில் காணப்படக் கூடிய எல்லா குண நலன்களும் — phenotype
ஒரு குறிப்பிட்ட மரபணுவின் காரணமான குணத்தை மிகவும் ஒத்துள்ள ஒரு தனிப்பண்பு தோன்றுதல். ஆனால் உண்மையில் அது சூழல் அல்லது பிற காரண விளைவுகளின் காரணமாக தோன்றுவதாகும் — phenocopy
பசியைக் கட்டுப் படுத்தும் ஒருவகை மருந்து — fenfluramine hydrochloride
(பெடிட்மால்) சிறு வலிப்பில் பயன்படுத்தப்படும் வலிப்பெதிர்ப்பு மருந்து — Phensuximide
பெர்ஃபெனாசின் என்ற மருந்தின் வணிகப் பெயர் — fentazin
குறுகிய நேரம் செயற்படக்கூடிய நோவுணர்ச்சியகற்றும் மயக்க மருந்து அபினிச்சத்து போன்றது. ஆனால் அதைவிட அதிக ஆற்றல் வாய்ந்தது. குழந்தைகளுக்கும், வயது முதிர்ந்தவர்களுக்கும் மயக்க மருந்தாகக் கொடு… — Fentanyl
பசியைக் குறைக்கும் மருந்து — phentermine
குண்டிக்காயிலிருந்து சுரக்கும் அட்ரினலின் என்ற இயக்குநீருக்கு எதிரான பொருள் இரத்த அழுத்தம் அளவுக்குமீறி மாறுவதைக் கட்டுப்படுத்துவதற்கு அறுவை மருத்துவம் செய்யும் போது இது ஊசி வழியாகச் ச… — phentolamine
வீக்கத்தைத் தணிக்கும் மருந்து — fenbufen
எர்கோட்டாமின் டார்ட்ரேட் என்ற மருந்தின் வணிகப் பெயர் — Femergin
இரும்பின் ஒரு வடிவம். இந்த வடிவத்தில் உடல் திசுக்களில் இரும்பு சேமித்து வைக்கப்படுகிறது. இது அயன்-ஃபாஸ்பரஸ்-புரதத் தொகுதி — ferritin
பெப்ரோமினுக்கு உண்டாகும் துரிதமான தோல் தடிப்புத் துலங்கல் — Fernandez reaction
வெல்லக்காடியின் காரச்சத்து சேர்ந்த அயஆக்சைடின் வாணிகப் பெயர். இது கடுமையான இரும்புச் சத்துக் குறைபாடுடைய சோகையாளிகளுக்கு ஊசி மருந்தாகக் கொடுக்கப்படுகிறது — Ferrivenin
குருதி நாள இறுக்க மருந்து நரம்புச் சுருக்க மருந்து. — felypressin
பிரோக் சிக்கம் என்ற மருந்தின் வணிகப் பெயர் — Feldene
தாமிர சல்ஃபேட், பொட்டாசியம் சோடியம் டார்ட்ரேட், சோடியம் ஹைடிராக்சைடு ஆகியவை அடங்கிய ஒரு கரைசல் சிறுநீரில் சர்க்கரை இருப்பதை அறியப் பயன்படுத் தப்படுகிறது. ஜெர்மன் வேதியியலறிஞர் ஹெர்மன் … — fehling's solution
ஒர் அரிதான பிறவி நோய் குழந்தைப் பருவத்தில் உண்டாகும் புதுத் தசை வளர்ச்சியடையாமலிருத்தல் இதன் பண்பு. இதனால், இயல்பு மீறிய எலும்பு வளர்ச்சி, வளர்ச்சி முரண்பாடுகள் உண்டாகின்றன. சுவிஸ் குழந்த… — Fanconi's anaemia
மஞ்சள் காய்ச்சல் நோயில் எற்படுவது போன்று இடைவிடாத நாடித்துடிப்பும் உடல் வெப்ப அதிகரிப்பும் ஏற்படுதல். ஜீன் ஃபேஜட் என்ற அமெரிக்க மருத்துவர் பெயரால் இந்த நோய் விவரிக்கப்பட்டது — Faget's sign
லைசோசோமால் அல்ஃபா கேலக்டோசிடேஸ் குறைபாடு காரணமாக தலைமுறை கடந்த பண்பு தொடர்பாகப் பாரம் பரியமாக வரும் ஒரு மரபணுக் கோளாறு. இதன் காரணமாக, சிறுநீரகங்களிலும் பிற உறுப்புகளிலும் கிளை… — Fabry's disease
கண்விழி விறைப்பு நோயில் சொட்டு மருந்தாகப் (0.5%-1%) பயன்படுத்தப்படும் மருந்து. சில சமயம் வாதநோய் எதிர்ப்பு மருந்தாகவும் பயன் படுகிறது — physostigmine