தேடல் · Search: மடக்கம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

175 இல் 76–100 · 76–100 of 175

மாதமாதம் mātamātam பெயர்ச்சொல் · Noun similar
மாதந்தோறும்
மாதாகோலம் mātākōlam பெயர்ச்சொல் · Noun similar
பிச்சைக்காரன்
மாதாமாதம் mātāmātam பெயர்ச்சொல் · Noun similar
மாதந்தோறும்
மாதாரிக்கம் mātārikkam பெயர்ச்சொல் · Noun similar
வரி வகை ( 1913, p. 122.)
மாதுபாகம் mātupākam பெயர்ச்சொல் · Noun similar
புஷ்பராகம்
முசாதகம் mucātakam பெயர்ச்சொல் · Noun similar
வெண்டாமரை ()
முப்பட்டகம் muppaṭṭakam பெயர்ச்சொல் · Noun similar
முப்பட்டகம் என்பது மூன்று சமதளப் பக்கங்களாலான ஒளி ஊருருவும் ஊடகமாகும். மூன்று பக்கங்களில் ஒரு பக்கம் தேய்க்கப்பட்டிருக்கும். பளபளப்பாக்கப்பட்ட மற்ற இரு பக்கங்கள் விலக்கு முகங்கள் எனப்படும். இரு …
மட்டுவாயூடகம் maṭṭuvāyūṭakam பெயர்ச்சொல் · Noun similar
வெண்ணிறமுள்ள கடல்மீன்வகை
மயூரபதகம் mayūrapatakam பெயர்ச்சொல் · Noun similar
காண்க: மயூரபதம் ()
அசமதாகம் acamatākam பெயர்ச்சொல் · Noun similar
ஓமம்.
அசமாதகம் acamātakam பெயர்ச்சொல் · Noun similar
ஓமம்
அபமாதகம் apamātakam பெயர்ச்சொல் · Noun similar
நாயுருவி, தசவாயுவில் ஒன்று
அரிமத்தகம் arimattakam பெயர்ச்சொல் · Noun similar
பச்சைப்பயறு
மகிந்தகம் makintakam பெயர்ச்சொல் · Noun similar
எலி
மடல் நீக்கம் maṭal nīkkam similar
lobectomy
மடைமுகம் maṭaimukam பெயர்ச்சொல் · Noun similar
மதகு
மட்டக்களப்பு maṭṭakkaḷappu பெயர்ச்சொல் · Noun similar
கிழக்கு இலங்கையிலுள்ள ஒரு மாவட்டமும் மட்டக்களப்பு மாவட்டத்தின் தலைநகரம்.
மதங்கமம் mataṅkamam பெயர்ச்சொல் · Noun similar
யானை — elephant
மதலிங்கம் mataliṅkam பெயர்ச்சொல் · Noun similar
அமுக்கிரா
மத்தகசுத்தி mattakacutti பெயர்ச்சொல் · Noun similar
மாணிக்கக்கணங்களுள் ஒன்று ( 25, 13)பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
மத்தமாதங்கம் mattamātaṅkam பெயர்ச்சொல் · Noun similar
யானை
மருந்தகம் maruntakam பெயர்ச்சொல் · Noun similar
மருந்து விற்கும்/விநியோகிக்கும் இடம்; மருந்துக்கடை
மாசகதாசகம் mācakatācakam பெயர்ச்சொல் · Noun similar
பசப்புகை
மாதலுங்கம் mātaluṅkam பெயர்ச்சொல் · Noun similar
காண்க: மாதுலுங்கம் ()
மாற்றிலக்கம் māṟṟilakkam பெயர்ச்சொல் · Noun similar
கணக்கு வகை