மருந்தகம்

maruntakam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மருந்து விற்கும்/விநியோகிக்கும் இடம்; மருந்துக்கடை
மூலம் · source: தமிழ் விக்சனரி (மருந்தகம்)
2.
1. நோயாளிகள் படுக்கை அருகிலேயே மருத்துவத்துறை அல்லது அறுவைத் துறைக்குரிய பயிற்சி போதிக்கும் நிலையம். 2. ஊர்தி மருத்துவ நோயாளிகளைக் கவனிக்கும் நிலையம் — clinic
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: பண்டுவமனை · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 308)
3.
மருத்துவமனையில் தங்காத நோயா களுக்கு மருந்துகள், மாத்திரைகள் கொடுக்கப்படும் ஓர் இடம் — dispensary
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 395)
4.
மருந்தாக்கக் கலை — pharmacy
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: மருந்தாக்க நிலையம் · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 840)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9fpmvk2x/

தமிழ்
“மருந்தகம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9fpmvk2x/
APA
Oliyon Research. (2026). மருந்தகம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/9fpmvk2x/
MLA
"மருந்தகம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9fpmvk2x/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment