தேடல் · Search: பெருங்குடல்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
83 இல் 76–83 · 76–83 of 83
பெருங்குடல், நேர் குடல் மற்றும் குதநோய்கள் மருத்துவத்தில் சிறப்புத் தகுதி பெற்றவர் — proctologist
ஆஸ்துமாவிலுள்ள சளியில் அல்லது பெருங்குடல் சீழ்ப்புண்ணிலுள்ள நரகலில் காணப்படும் நிறமற்ற, கோணவடிவ, ஊசி போன்ற படிகம். ஜீன் சார்கோட், ஜெர்மன் மருத்துவ அறிஞர் எர்னெஸ்ட் லேடன் ஆகியோரின் பெயரால் … — Charcot-Leyden
உணவுக் குழாயின் பின்பகுதி இதிலிருந்து பெருங்குடல் தொடங்குகிறது. — hindgut
பின் சிறுகுடல் சுரப்பிகளில் வலியுடன் ஏற்படும் திரட்சி. அரையாப்புக் கட்டியின்போது இது உண்டாகிறது — poradenitis
பெருங்குடலையும் பெருங்குடல் வாயையும் அறுவைச் சிகிச்சை மூலம் குருதிநாளப் பிணைப்பு செய்தல் — colocecostomy
இரைப் பையில் விரிவான அறுவை மருத்துவம் செய்வதற்கு முன்னர் பெருங்குடல் முழுவதையும் துப்புரவு செய்தல், நோயாளியை ஒரு திண்டுக் கோக்காலியில் உட்கார வைத்து, ஒரு குழாய் வழியாக இரைப்பைக்குள் ச… — total colonic lavage
நுரையீரல்களுக்குள் செல்லும் காற்றின் அளவையும், அவற்றிலிருந்து வெளியேற்றப்படும் காற்றின் அளவையும் அதிகரிப்பதற்காக, ஈரலுக்கும் குடலுக்கும் நடுவேயுள்ள இடையீட்டுச் சவ்வுத்திரை(உந்துசவ்வு)யையும்… — abdominal
மூத்திரக் கசிவு நாளம், பெருங்குடல் இரண்டும் தொடர்பு உடைய, பொதுவாகக் குருதி நாளங்கள் பின்னிப் பிணைவதைக் குறிக்கும் ureterocolostomy (uretero sigmoidostomy) : மூத்திரக்கசிவு நாள ப… — ureterocolic