தேடல் · Search: பெருக்கி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
198 இல் 76–100 · 76–100 of 198
படிகப்பெருக்கியிலிருந்தும் (டிரான்சிஸ்டர்) கணிப்பொறியிலிருந்தும் இப்பெயர் உருவானது. 1990 வாக்கில் ஐந்தாந் தலைமுறைக் கணிப்பொறிக்காகப் பிரிட்டனில் உருவாகிய ஆற்றல் வாய்ந்த நுண் செயல்முறையாக்க… — transputer
பெருக்கிடுதல்
பொதுப்படையானச் சொல். ஞானத்தை அடைவிரும்பும் ஒருவன் சடங்குகள் மூலம் சுயமேம்பாடு செய்துகொள்ளும் எல்லா வழிமுறைகளையும் ஒட்டுமொத்தமாக தாந்த்ரீகம் என்கிறோம்.
(பெ) - ஒலிபெருக்கி
மின்மப் பெருக்கிகள் உருவாக்கப்படுவதற்கு முன்பு கணினிகளில் பயன்படுத்தப்பட்டு வந்த முக்கிய மின்னணுப் பொருள் — electro tube
ஒலி பெருக்கியும், ஒலி வாங்கியும் கொண்டிருக்கிற தொலைபேசியின் உறுப்பு — handset
கணினியிலிருந்து ஒலிபெருக்கிகளுக்கு அனுப்பப்பட இருக்கும் ஒலித்தகவலின் துண்மிப் (பிட்) படிமங்களைச் சேமிக்கப் பயன்படும் நினைவகப் பகுதி — sound buffer
மூளையின் குருதிப் பெருக்கினால் பெரும் பாலும் விளைகிற உணர்ச்சி, செயல் ஆகியவற்றின் இழப்பு — apoplexy
ஒரு மின்மப்பெருக்கி (டிரான்சிஸ்டர்) மின்சுற்று வழி. இதில் உட்பாட்டு, வெளிப்பாட்டு மின்சுற்றுவழிகள் பொதுவான ஆதாரத்தைக் கொண்டிருக்கும் — common base
மின்னியல் சைகைகளை அல்லது ஒரு கருவியின் அல்லது சாதனத்தின் மாறிவரும் இயற்பியல் அல்லது மின்னியல் நிலைமைகளைப் பதிவு செய்வதற்கான ஒரு கருவி. எடுத்துக்காட்டாக, ஒரு நாடா ஒலிப்பதிவு கருவிய… — recorder
கோயிலைப் பெருக்கிச் சுத்தஞ்செய்பவள்
வேகமாக அணுகவும் நிலை வட்டு இயக்கி படி/எழுது முனை நுட்பம். வழக்கமான இயக்கிகளைவிட இது அதிகம் செலவாகக்கூடியது. ஒலி பெருக்கியில் உள்ளதைப் போன்ற தொழில் நுட்பமே இதிலும் பயன்படுத்தப் படு… — voice coil
வீரியச் சிறுநீர் பெருக்கி மருந்து — bumetanide
1. நுட்பமான அசைவுகளை உருப்பெருக்கி, பதிவு செய்வதற்கான ஒரு சாதனம், 2. நுண்ணோக்காடி மூலம் பார்க்கப்படும் ஒரு பொருளின் அல்லது மாதிரிப் பொருளின் ஒளிப்படம். — micrograph
காந்தப் புலத்தின் அல்லது காந்தப் பெருக்கின் அடர்த்தி. இது ஒர் அல்குப்பரப்பிடத்திலுள்ள ஆற்றல் வரிகளின் எண்ணிக்கையைக் கொண்டு அளவிடப் படுகிறது. இந்த அடர்த்தி, புலத்தனிமத்தின் வலிமை, கம்பியிலுள்ள … — field density
அதிகத் தொலைவுக்கு ஒலிஎட்டும் வகையில் ஒலியைப் பெருக்குவதற்கான ஒரு சாதனம் — loud speaker
மிக நுண்ணிய பொருட்களின் உருவத்தைப் பெருக்கிக் காட்டக்கூடிய, ஒன்று அதற்கு மேற்பட்ட ஆடிகளைக் கொண்ட ஒரு கருவி — microscope
ஒலி அலைவெண் மிகைப்பியல். கடைசிக் கட்டத்தில் பயன்படுத்தப்படும் வெற்றிடக்குழல், ஒலி பெருக்கி இயக்கத்திற்கு இது பெரிய அளவிலான ஒலி அலைவெண் அளிக்கிறது — power tube
ஒலி பெருக்கிக் கூம்புடன் இணைக்கப்படும் சிறிய கம்பிச் சுருள். குரல் சுருளின் புலத்திற்கும் நிலையான காந்தப் புலத்திற்குமிடையிலான எதிர் விளைவினால் கூம்பின் அசைவு உண்டாகிறது — voice coil
ஒலியின் ஆற்றலை அதிக்பபடுத்தும் கருவி,
இயற்பியல் - இது ஓர் எண் அல்லது குறி. மற்றொரு எண்ணின் மேல் வலப்பக்கத்தில் எழுதப்படுவது. பல தடவைகள் அது தன்னைத் தானே பெருக்கிக் கொள்ளும் என்பது பொருள். எடுத்துக்காட்டு, 10 என்பது 100 ஆகும்.…
கோயிலைப் பெருக்கித் துப்புரவாக்கல்
அசல்தொகை , காலம் ஆகியவற்றை இராசிமுறையில் பெருக்கியும் வகுத்தும் கணக்கிடும் கணக்குவகை
இரத்தப் பெருக்கினா லுண்டாகும் இழுப்பு, இரத்தக் குற்றத்தினால் உண்டாகும் இழுப்பு
தரவுகளை ஒரே சீரான கிடைமட்ட வரிசைகளாகச் சேமித்து வைத்துக் காட்சியாகக் காட்டுவதற்கான அல்லது ஒரு காட்சித் திரையினை வினாடிக்கு 30-60 மடங்கு உருப்பெருக்கித் தெளிவான உருக்காட்சிகளாகக் க… — raster graphics