தேடல் · Search: புடைப்பு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
86 இல் 76–86 · 76–86 of 86
புடைப்பு அச்சுப் பரப்பினை உருவாக்கும் முறை. புதிதாக அச்சிட்ட காகிதத்தில் பொடியினைத் தூவி வெப்ப மூட்டும்போது மையுள்ள பகுதிகளில் பொடி இணைந்து கொள்கிறது — imitation embossing
புடைப்புருப்படச் செதுக்கு அச்சு எந்திரம் — stamping press
முலைக்காம்பு போன்ற முனைப்புப் புடைப்பு — mamillated
எலும்பு புடைப்புறுதல்; கழலையாக்கம் — tuberculation
புன்னை இலைப் புடைப்புச் சித்திர வேலைப்பாடுகளைக் கொண்ட அலங்கார வேலைப்பாடு — laureling
புடைப்புப் பகுதியின் அருகிலுள்ள முற்செலுத்தி அலகின் பகுதி — propeller root
புடைப்புருப்படச் செதுக்கு அச்சு எந்திரம் — stamping press
முட்டைப்பருவ நாடாப்புழுவினால் உண்டாகும் நரம்பியல் ஒட்டுண்ணி அழற்சி நோய். இதில் சிறிய புடைப்பு நைவுப் புண் உண்டாகும் — neurocysticercosis
காதின் மேலுள்ள எலும்புப் புடைப்பு. இது மனிதரிடம் சிறிதாகவும் குரங்குகளிடம் பெரிதாகவும் இருக்கும் — darwin's stubercle
செப்புத் தகடுகளில் செதுக்கு வேலை மூலம் கலை வேலைப்பாடுகளைச் செய்தல் coppered joint : (வார்.) செம்பு பொதி இணைப்பு : உருள் தொட்டிகளில் உள்ளது போன்று அமைக்கப்பட்ட இணைப்பு. இது வளைவான ப… — copper engraving
எழுத்து அச்சுகளை, புடைப்புகளை தானியங்கிக் கட்டுப்பாட்டை வழங்குகிற சாதனம் மற்றும் குறிப்பிட்ட அச்சுப்பொறிக்கான நேரத்தை நிர்ணயிப்பது. — line printer control