தேடல் · Search: பதட்டம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

191 இல் 76–100 · 76–100 of 191

பசும்பதம் pacumpatam பெயர்ச்சொல் · Noun similar
சமைத்தற்குரிய அரிசி முதலியன .
பச்சடம் paccaṭam பெயர்ச்சொல் · Noun similar
மேற்பார்வை , விரிப்பு , திரை முதலியவற்றுக்குப் பயன்படும் நீண்ட சீலை .
பச்சைப்படாம் paccaippaṭām பெயர்ச்சொல் · Noun similar
ஒரு நீண்ட சீலைவகை .
பச்சைப்பதம் paccaippatam பெயர்ச்சொல் · Noun similar
தானியத்தின் முற்றாப் பருவம்
பட paṭa பெயர்ச்சொல் · Noun similar
ஓர் உவமவுருபு .
படகம் paṭakam பெயர்ச்சொல் · Noun similar
நிலவளவு ( 193. feet )
படனம் paṭaṉam பெயர்ச்சொல் · Noun similar
படித்தல்
படப்பம் paṭappam பெயர்ச்சொல் · Noun similar
மருங்கில் ஊர்சூழ்ந்த நகரம் .
படல ஓட்டம் paṭala ōṭṭam similar
ஒரு மென்மையான பரப்பு நெடுகக் காற்று செல்லும் பொழுது, பரப்புக்கு அருகியிலுள்ள காற்று அடுக்குகள் ஒன்றுக்கு மற்றொன்று குறுக்காகத் தொடக் கத்தில் செல்கின்றன. இதற்குப் படல ஓட்டம் என்று பெயர் — laminarflow
படலம் paṭalam பெயர்ச்சொல் · Noun similar
கூட்டம்
படவம் paṭavam பெயர்ச்சொல் · Noun similar
போர்ப்பறை .
படா paṭā பெயர்ச்சொல் · Noun similar
காண்க : குட்டிப்பிடவம்
படாஅமை paṭāamai similar
உண்டாகாமல், (குறள் 38).
படிதம் paṭitam பெயர்ச்சொல் · Noun similar
கூத்து
படுதம் paṭutam பெயர்ச்சொல் · Noun similar
கூத்துவகை .
பட்ட paṭṭa similar
உண்டாகிய, நின்ற, (குறள் 408, 878); உற்ற நோய்கள், (குறள் 1140).
பட்டகம் paṭṭakam பெயர்ச்சொல் · Noun similar
துணி
பட்டகம் paṭṭakam கட்டுரை · article similar
பட்டணம் paṭṭaṇam பெயர்ச்சொல் · Noun similar
நகரம்
பட்டயம் paṭṭayam பெயர்ச்சொல் · Noun similar
வாள்
பட்டா paṭṭā பெயர்ச்சொல் · Noun similar
நிலம், வீடு முதலியவைகளின் உடைமையாளர் ஆவணம்;உரிமைப்பத்திரம்
பட்டாளம் paṭṭāḷam similar
*பட்டாளம் = படை,படை வீரர்கள் தொகுதி
பதகம் patakam பெயர்ச்சொல் · Noun similar
பறவை
பதக்கம் patakkam பெயர்ச்சொல் · Noun similar
போட்டியில் வெற்றி, வீரச்செயல் முதலியவற்றைக் கௌரவிக்க அளிக்கப்படும் எழுத்து, உருவம் முதலிய பொறிக்கப்பட்ட உலோகவில்லை
பதசம் patacam பெயர்ச்சொல் · Noun similar
பறவை, போகில், குடிங்கு — bird, moon