தேடல் · Search: பண்டம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 76–100 · 76–100 of 200

பாண்டிவடம் pāṇṭivaṭam பெயர்ச்சொல் · Noun similar
கண்ணபிரான் கன்றுகள் மேய்த்த பிரதேசம்
பாவனாந்தம் pāvaṉāntam similar
பாவித்தலுக்கு அப்பாற்பட்டது.
பிடிபந்தம் piṭipantam பெயர்ச்சொல் · Noun similar
தீப்பந்தவகை ( 300.)
பிரபந்தம் pirapantam பெயர்ச்சொல் · Noun similar
தொண்ணூற்றாறுவகைப்பட்ட நூல்களே பிரபந்தம் எனப்படும்.
பூசாபந்தம் pūcāpantam பெயர்ச்சொல் · Noun similar
மிறைக்கவிவகை ()
பண்டைக்காலம் paṇṭaikkālam பெயர்ச்சொல் · Noun similar
முன்னாள், ஆதிகாலம், பழங்காலம்
பன்றியாட்டம் paṉṟiyāṭṭam பெயர்ச்சொல் · Noun similar
பன்றித்தன்மை
பாசண்டமூடம் pācaṇṭamūṭam பெயர்ச்சொல் · Noun similar
காண்க:பாசண்டிமூடம் (W.)
பாண்டரங்கம் pāṇṭaraṅkam பெயர்ச்சொல் · Noun similar
சிவன் கூத்து
கபந்தம் kapantam பெயர்ச்சொல் · Noun similar
தலையற்ற உடல் , முண்டம் , அறிவிலி
சுபந்தம் cupantam பெயர்ச்சொல் · Noun similar
உருபு ஏற்ற பெயர்ச்சொல்
தாபந்தம் tāpantam பெயர்ச்சொல் · Noun similar
சங்கடம்
தீபாந்தம் tīpāntam பெயர்ச்சொல் · Noun similar
பெருச்சாளி
தீப்பந்தம் tīppantam பெயர்ச்சொல் · Noun similar
தீவட்டி — burning torch, firebrand
நிபந்தம் nipantam பெயர்ச்சொல் · Noun similar
கோயிற்கட்டளைக்கு விடப்பட்ட சொத்து
பஞ்சிதம் pañcitam பெயர்ச்சொல் · Noun similar
விண்மீன்
பண்டகன் paṇṭakaṉ பெயர்ச்சொல் · Noun similar
அலி .
பண்டடை paṇṭaṭai பெயர்ச்சொல் · Noun similar
களஞ்சியம் .
பண்டந்தாங்கி paṇṭantāṅki பெயர்ச்சொல் · Noun similar
பண்டங்களை வைக்க உதவும் மேசை முதலியன,
பண்டாக்கள் paṇṭākkaḷ பெயர்ச்சொல் · Noun similar
தலங்களில் பயணிகளுக்கு உதவி செய்யும் பார்ப்பனப் புரோகிதர் .
பண்டுகம் paṇṭukam பெயர்ச்சொல் · Noun similar
காண்க : ஓமம்
பண்டுவம் paṇṭuvam பெயர்ச்சொல் · Noun similar
மருத்துவம் — treatment
பந்தனை pantaṉai பெயர்ச்சொல் · Noun similar
கட்டுகை — tying, binding, fastening, bondage, attachment, bondage of soul, disease of chi…
பந்துரம் panturam பெயர்ச்சொல் · Noun similar
அழகு
பனந்தார் paṉantār பெயர்ச்சொல் · Noun similar
பனம்பூப்போற் பொன்னாற்செய்த கழுத்தணி வகை