பந்தனை
pantaṉai
பொருள்கள் · Senses
1.
கட்டுகை
— tying, binding, fastening, bondage, attachment, bondage of soul, disease of children, daughter
2.
கட்டு
ஐம்புலப் பந்தனை வாளரவிரிய ( 3, 70).
3.
பற்று
பந்தனையிலாதான் ( வாசுதேவனைப். 8).
4.
ஆணவாதி குற்றங்கள்
5.
பாலாரிஷ்டம்
பந்தனை தீரப்பல்லாண்டு . . . பாடுதுமே ( திருப்பல். 6).
6.
மகள்
7.
பாசம்.
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 3)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/jzxsheh3/
தமிழ்“பந்தனை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jzxsheh3/APA
Oliyon Research. (2026). பந்தனை. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/jzxsheh3/MLA
"பந்தனை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jzxsheh3/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment