தேடல் · Search: பசு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 76–100 · 76–100 of 200

உயிர்வர்க்கம்.
பசுக்கற்கதவு pacukkaṟkatavu பெயர்ச்சொல் · Noun prefix
பலகைகளால் இணைக்கப்பட்ட கதவு .
பசுக்கோட்டம் pacukkōṭṭam பெயர்ச்சொல் · Noun prefix
காண்க : பசுமந்தை .
பசுங்களிம்பு pacuṅkaḷimpu prefix
பழைய வெண்கலப் பொருள்களில் காலத்தால் ஏறும் உலோகக் களிம்பின் மென்படலம் — patina
பெரஸ் சல்பேட் — vitriol, green
பசுபுண்ணியம் pacupuṇṇiyam பெயர்ச்சொல் · Noun prefix
உயிர்களின் பொருட்டுச் செய்யும் அறச்செயல் .
பசுமை இல்லம் pacumai illam prefix
பருவம் தவறிய தாவரங்களைப் போதிய தட்பவெப்பக் கட்டுப் பாட்டுடனும் பாதுகாப்புடனும் வளர்க்கும் கண்ணாடிக் கூடத் திற்குப் பசுமை இல்லம் என்று பெயர் — green house
பசும்பிறப்பு pacumpiṟappu பெயர்ச்சொல் · Noun prefix
சமணசமயங் கூறும் அறுவகைப் பிறப்புகளுள் மூன்றாவது .
பசுரீநீகாரம் pacurīnīkāram prefix
பசுவின் அறிவை மூடல்.
பசுவின் மலம் pacuviṉ malam prefix
உயிர்மலம்.
பசு புண்ணியம் pacu puṇṇiyam prefix
உயிர்களை நோக்கிச்செய்யப்படும் நல்வினை.
பசு வெறி நோய் pacu veṟi nōy prefix
பசுக்களுக்கு ஏற்படும் மூளையைப் பாதிக்கும் மூளை வீக்க நோய் — mad cow disease
பசுபாகநியாயம் pacupākaniyāyam பெயர்ச்சொல் · Noun prefix
நியாயவகை ( 613.)
பசுமைக் கணினி pacumaik kaṇiṉi prefix
green pc
பசுக்கற்சன்னல் pacukkaṟcaṉṉal பெயர்ச்சொல் · Noun prefix
மரத்தால் இழைத்துச் செய்த கதவுகளையுடைய சன்னல் .
பசுந்தாள் உரம் pacuntāḷ uram பெயர்ச்சொல் · Noun prefix
இயற்கையான பொருட்களால் தயாரான எரு — green manure
பசுங்கருப்பூரம் pacuṅkaruppūram பெயர்ச்சொல் · Noun prefix
காண்க : பச்சைக்கருப்பூரம் .
பசுங்கர்ப்பூரம் pacuṅkarppūram பெயர்ச்சொல் · Noun prefix
காண்க : பச்சைக்கருப்பூரம் .
பசுந்தேன் ஞானம் pacuntēṉ ñāṉam prefix
பசிய இறையறிவு.
பசுமணல் உள்ளீடு pacumaṇal uḷḷīṭu prefix
ஈரமான பசுமணலினாலான ஓர் உள்ளீடு — grand sand core
பசுமைப் புரட்சி pacumaip puraṭci கட்டுரை · article prefix
பசும்பூண்டு இனம் pacumpūṇṭu iṉam prefix
Harbaceous plants
நோய்க் கிருமியினால் கடும் தொற்று நோய் காய்ச்சல் திடீரென வருவதும் விடுவதும், தலைவலியும், தசைக் கீல்வாத மும் இதன் அறிகுறிகள், 5-7 நாட்களில் கட்டிகள் தோன்ற லாம். இந்த நோய்க்கிருமி உடலில் 2-… — Marburg disease
பசுமை நூல் தரஅளவு pacumai nūl taraaḷavu prefix
1987 ஜூன் மாதம் அறிவிக்கப்பட்ட CD-1முழுச் செயற்பணித் தனிக்குறிப்பீட்டுக்கான மாற்றுப் பெயர். இது, முதல் வரைவு வெளியிடப்பட்டுச் சரியாக ஓராண்டுக்குப் பிறகு வெளியிடப்பட்டது — green book standard
பசுங்கதிர்க்கடவுள் pacuṅkatirkkaṭavuḷ பெயர்ச்சொல் · Noun prefix
பசுங்கதிரையுடைய சந்திரன் .