தேடல் · Search: நோய்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 76–100 · 76–100 of 200

நோய் நுண்மம் உள்ள nōy nuṇmam uḷḷa prefix
நோய் நுண்மத்தால் உண்டாகின்ற நோய் அல்லது நோய்த் தொற்று — bacilllosis
நோய்க் குறிகள் புலனாகாமல் இருத்தல் — asymptomatic
ஏதேனும் நோயின் போது ஏற்படும் விபத்து நிகழ்வு — epiphenomenon
ஒரு நோய் பீடித்திருக்கும் போது மருத்துவ அறிகுறிகளில் ஒரு மாற்றம் ஏற்படுதல் — metabasis
நோய்த் தடுப்பியல் nōyt taṭuppiyal கட்டுரை · article prefix
நோய்த் தோற்ற முறை nōyt tōṟṟa muṟai prefix
நோய் தோன்றி, வளரும் முறை — pathogenesis (pathogeny)
தொற்று நோய்களைத் தடுக்க பாதுகாப்பு வினையை ஊக்குவிக்க அந்நோயனுக்களைக் கொண்ட மருந்தை ஊசிமூலம் உடலில் செலுத்துதல் — inoculation
நோயுற்ற நிலையில் மேலும் சீர்கேடு அடைதல் — ingravescent
மின்சாரம் மூலம் நோயைக் குணப்படுத்தல் — electrotherapy
தீங்குதரும் அயற்பொருளுக்கு எதிராக உயிரினத்தின் உடலில் உண்டாகும் பொருள் — antibody
aclasia
இழைக்கச்சைப் புழுவினாலாகி அதனை உட்கொண்ட நோய் நீர்த்தேக்கப் பை — hydatidiform
acrisia
நோய் விளைவிக்காதவை nōy viḷaivikkātavai கட்டுரை · article prefix
1. அறிகுறிகள் மற்றும் உணர்குறிகள் தொடர்பான 2. நோய் இன்னதென்று குறிப் பிட்டுக் காட்டுகிற. — semeiotic
alloeosis
ஒரு நோயில் ஏற்படும் திருப்புக் கட்டம். எடுத்துக்காட்டாக, காய்ச்சலின் அறிகுறிகள் தளர்வதற்கு வெப்பத் தணிவு ஏற்படுதல் — crisis
bacillicide
நோயின் பின் விளைவாக உண்டாகும் தளர்ச்சி நிலை. எடு: அம்மை நோயினால் ஏற்படும் தழும்பு — sequela
படபடப்பு, தலைசுற்றலகள், உணர்விழப்பு ஆகியவை உண்டாக்கும் பல வகை இதயத் துடிப்புலயக் கோளாறுகள் ஏற்படுத்தும் புழை இதய மேலறை வியாதி — sick sinus syndrome
நோய்க்கான காரணம் பற்றி ஆராயும் துறை — aetiology, etiology
தீங்குதரும் அயற் பொருளுக்கு எதிராக உயிரினத்தின் உடலில் உண்டாகும் பொருள் — antibody
therapeutist
nosology
நோய்க் காரணம் பற்றி ஆராயும் அறிவியல் துறை — aetiology