நோய் எதிர்ப்பொருள்

nōy etirpporuḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தீங்குதரும் அயற்பொருளுக்கு எதிராக உயிரினத்தின் உடலில் உண்டாகும் பொருள் — antibody
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: விளை எதிர்மம், தற்காப்பு மூலம் · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 126)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/umuw2nva/

தமிழ்
“நோய் எதிர்ப்பொருள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/umuw2nva/
APA
Oliyon Research. (2026). நோய் எதிர்ப்பொருள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/umuw2nva/
MLA
"நோய் எதிர்ப்பொருள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/umuw2nva/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment