தேடல் · Search: நொதி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
126 இல் 76–100 · 76–100 of 126
உயிரியன். பி2. நீரில் கரையக் கூடியது. உயிரணு வளி ஏற்றத்திற்குக் காரணமான உடன் நொதியின் ஒரு பகுதி. பி தொகுதியைச் சார்ந்தது — riboflavin
நொதித்தலில் பயனாகும் தொட்டி. — surge tank
ஒரு நொதியின் புரதக்கூறு — apoenzyme
சர்க்கரையை நொதிக்கச் செய்யும் நொதிப் பொருள் (ஈஸ்ட்). ரொட்டி நொதி, சாராய நொதி ஆகியவையும் இதில் அடங்கும் — sacchromyces
ஒரு கூட்டுப் பொருளிலிருந்து கரிமத் தொகுதியொன்றை மற்றொன்றுக்கு மாற்றத் தூண்டும் நொதிகளில் ஒன்று — transferase
ஒரு அமைனோ தொகுப்புகளை முன் நிலைக்கு மாற்ற செயலுக்கும் நொதி — transaminase
உயிர்ப் பொருள்களால் உண்டாக்கப்படும் ஒளி உயிர்வளி ஏற்றப் பண்புடைய லூசிபெரின் என்னும் வேதிப்பொருள்களால் ஒளி உமிழப்படுகிறது. இதற்கு லூசிபெரோஸ் நொதி பயன்படுகிறது. எ-டு. மின்மினிப்பூச்சிகள் … — bioluminiscence
ஒர் உயிர்வளி ஏற்றி நொதி ஒரு வடிபொருளிலிருந்து நீர்வளியை நீக்குவதனால், அதை இந்நொதி உயிர்வளி ஏற்றம் செய்கிறது — dehydrogenase
முதுகெலும்பிகளின் குடல் நொதி. கணைய நீரின் செயலற்ற டிரிப்சினோஜனைச் செயலுள்ள டிரிப்சினாக மாற்றுவது — enterokinase
ஒரு மரபணு மற்றொரு மரபணுவுடன் நொதி மூலம் இணைதல் — gene splicing
உண்ட உணவு நொதிகளின் செயலுக்கு உட்படாததால் ஏற்படும் செரிக்காத நிலை. உண்ணாநோன்பு சிறந்த மருந்து — indigestion
வைட்டமின் தொகுதிகளில் ஒன்று, பசுங்காய் கறிகள், நொதி (ஈஸ்ட்) ஈரல் ஆகியவற்றில் நிறைந்துள்ளது. இது சிறு குடலிலிருந்து ஈர்த்துக் கொள்ளப்படுகிறது. வைட்டமின் B, குறைபாட்டினால் உண்டாகும் குருத… — folic acid
கிளைக்கோஜனை குளுக்கோசாக மாற்றுவதற்குத் தேவையான ஒரு செரிமானப் பொருள் (என்ஸைம்) நொதி — glycogenase
1. ஒரு கரியமற்ற ஃபாஸ் ஃபேட் தொகுதியை வேறொரு கரிய ஏற்பிக்கு மாற்றுவதில் ஈடுபடும் நொதியாகும். இந்த டிரேன்ஸ்ஃபெரேஸ், 2. ஃபாஸ்ஃபரை சிதைக்கும் வினையூக்கியாக செயல்படும் நொதிகளில் ஒரு தொ… — phosphorylase
1. வினைப்படு பொருளை ஒரு நொதியின் தெரிந்தெடுக்கும் அளவு, 2. ஒரு விளைவியத்தை எதிர்மியம் நாடும் தன்மை — specificity
கணையச் சுரப்பி நீரின் கரு நிலை நொதி, ஒரு செரிமானப் பொருள். செரிமானக் கோளாறுகளுக்குக் கொடுக்கப்படுகிறது — trypsin
நிறமியனைத் (குரோமேட்டின்) தவிர்த்த உட்கருவின் பொருள். டிஎன்ஏ பெருக்கத்திற்கும் ஆர்என்ஏ தொகுப்பிற்கும் தேவையான நொதிகளையும் கலவைகளையும் கொண்டது — nucleoplasm
ஒர் அரிய கூட்டுப்பொருள். ரிபோஸ் அல்லது டி ஆக்சிரிபோஸ் சர்க்கரையோடும் பாசுவரக் காடியோடும் நைட்ரசகாரமான பியுரின், பிரிமிடின் அல்லது பிரிடைன் சேர்ந்தது. குறுக்கமடைவதால் உண்டாவது உடன் நொத… — nucleotide
நொதிக்கட்டுப்பாட்டு வினைகளின் சீரொழுங்கு. அமினோ காடிகள் சிதைவதால், இதில் யூரியா உண்டாகிறது. பா. Nitrogen cycle — orthinine cycle
இரைப்பையில் சுரக்கும் சாற்றில் கலந்துள்ள புரதத்தைச் செறிக்கும் ஆற்றலுடைய நொதி — pepsin
நொதியின் (ஈஸ்ட்) ஓர் இனம் — pityrosporum
கிரப்ஸ் (1900-81) பெயரால் அமைந்தது. சிக்கல் வாய்ந்த நொதிவினைச் சுழற்சி. இரு கரி அசிடைல் அலகுகள் இதில் உயிர்வளி ஏற்றம் அடைவதால், கரி இரு ஆக்சைடும் நீரும் உண்டாதல். வேறு பெயர்கள் நாரத்தை… — Kreb's cycle
ரிவர்ஸ்டி ரான்ஸ் கிரிப்டேஸ் நொதி தன்னகத்தே கொண்ட ஒரு ஆர்.என்.ஏ. வைரஸ். ஒரு ஒம்பும் செல்லின் ஜீனோமுக்குள் நுழைந்து தனது சொந்த ஆர்.என்.ஏ.வை டி.என்.ஏ. ஆக மாற்றியமைத்து ஒம்பும் செல்லின் ஜீனோமோ… — retrovirus
pH அளவு 5.4-இல் பாஸ்பாரிக் எஸ்டரிலிருந்து கனிமப் பாஸ்பேட்டை வெளி யிடும் நொதி. இது ஆண்மைச் சுரப்பியில் காணப்படுகிறது. — acid phosphatase
ஸைமோஜென் ஒரு செயல்படும் நொதியாக உருமாறுதல் — zymogenesis