தேடல் · Search: நுண்ணுயிரி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
114 இல் 76–100 · 76–100 of 114
தொற்று நோய்களைத் தடுக்க அந்த நோய் அனுக்களைக் கொண்ட மருந்தின்னை ஊசிமூலம் உடலுக்குள் செலுத்துதல் — inoculate
தசையழுகல் அழற்சி வாயழுகல் நோய். வாய்-முகத்திசுக்களில் ஏற்படும் கடுமையான தசையழுகல் பல நுண்ணுயிரியல் மற்றும் அழற்சிப் புண்ணுடைய நோய். இது ஊட்டச்சத்துக் குறைபாடுள்ள குழந்தைகளிடம் காணப்படுகி… — noma
பல இன நுண்ணுயிரிகளில் காணப்படும் நிலை — polymicrobial
நோய்களை மற்றவர் களுக்குப் பரப்பக்கூடிய நுண்ணுயிரிகளின் ஊற்றுக் கண்கள் எனக் கருதப்படும் நோயாளிகளை, அவர்கள் மூலம் அபாயகரமான நோய்கள் பரவாமல் தடுப்பதற்காகத் தனிமைப் படுத்தி வைத்தல் — source isolation
திருகு சுருள் வடிவ நுண்ணுயிரி களின் தொகுதி. இவை நீரில், கரிமப் பொருள்களில் காணப்படும். எலி போன்ற கொறிக்கும் பிராணிகளைப் பீடிக்கும். அவை மனிதரைக் கடிக்கும் போது எலிக்கடிக் காய்ச்சல் உ… — spirillum
பல (நோய்) உயிரி எதிர்ப்பிகளுக்கு மூலமாக உள்ள ஆக்டினோமைசஸ் என்னும் வகை சார்ந்த மண்வார் நுண்ணுயிரி வகை — streptomyces
செம்பழுப்புப் பொட்டுகளுடன் மயக்கமும், வயிற்று வீக்கமும், பெருத்த வலிவுக்கோடும், நீண்டநாள் காய்ச்சலும் உண்டு பண்ணுகிற நச்சுக் காய்ச்சல் நுண்ணுயிரியால் விளைவது — typhoid faver
விழிவெண்படலத்தின் பக்கங்களில் காணப்படும் புற அடர்படலம், சிம்புத்துணுக்குகள், நுண்ணுயிரிகள் ஆகியவை. வைட்டமின்-A குறைபாட்டினால் இது உண்டாகிறது. — Bitot's spots
ஒரு மருந்தின் விளைவுக்கு உயிரணுக்களின் நுண்ணுயிரிகளின் எதிர்ப்பு — chemoresistance
ஒன்றுபோல் காணப்படும் இரண்டு உயிரணுக்கருக்கள் கொண்ட அமீபா நுண்ணுயிரி — dientamoeba
பிரிட்டன் நுண்ணுயிரியலாளர் டேவிட் செம்பிள் பெயர் கொண்ட முயல்மூளைத் தொற்றை ஃபீனால் கொண்டு, செயலிழக்கச் செய்ய தயாரிக்கப்பட்ட வெறி நாய்க்கடி நோய் தடுப்பூசி — Semple vaccine
கரிமச் சேர்மத் தொகுதிகள். அமைப்பில் வேறுபடுபவை. நுண்ணுயிரிகளால் உண்டாக்கப்படுபவை. ஏனைய நுண்ணுயிரிகளின் செயல்களைத் தடை செய்பவை, அல்லது அவற்றை அழிப்பவை. சிறந்த எடுத்துக் காட்டு பெனிசில… — antibiotics
கடல் நுண்ணுயிரிகளை ஆராயுத்துறை — marine microbiology
நுண்ணுயிரியை ஒத்தவை.ஆனால், தீங்கற்றவை. வாய் மற்றும் பெருங்குடலில் வாழக்கூடியவை — bacteroid
நுண்ணுயிரிகளை அழிக்கின்ற ஒரு வேதியியல் கூட்டுப்பொருள். — chemosterilant
சால்மொனெல்லா இனத்தைச் சேர்ந்து நுண்ணுயிரிகளால் தொற்று. டைபாய்டு காய்ச்சலுண்டாக்கும் சால்மொனெல்லா டைஃபை தவிர்த்த மற்ற வகைகளால் உண்டாவது — salmonellosis
ஸ்விஸ் நாட்டு நுண்ணுயிரியலாளர் அலெக்ஸான்டர் எர்சின் பெயர் கொண்ட பிளேக் நோய்க்கெதிரான் குருதிநீர் — Yersin's serum
இரைப்பையிலும், சிறு குடலிலும் சளிச் சவ்வில் ஏற்படும் வீக்கம். நுண்ணுயிரியல் காரணமாக இது உண்டாகிறது. குழந்தைகளிடம் நோய்க் கிருமிகளினால் ஏற்படுகிறது — gastroenteritis
மலத்தில் வெளிப் படும் பொருள். நுண்ணுயிரிக் குழுமத்தால் ஒன்றிணைந்த பிலிரூபினின் வளர்சிதை மாற்றத்தால் உண்டாகிறது — stercobilinogen
அழுகிய கரிமப் பொருள் வாழும் தாவர நுண்ணுயிரிகள் — saprophyte
ஸ்பைரோகீட் நுண்ணுயிரிகளைக் கண்டறிய உதவும் பரிசோதனை முறை. கறுப்புப் பின்புலத்தில் இக்கிருமிகள் ஒளிர்வதைக் காண இயலும் — dark field microscopy
இயல்பு நீக்கிய ஒரு கலவைப் பொருள். துண்காச நோய்க் கிருமியிலிருந்து உண்டாகும் பெரும் எண்ணிக்கையிலான நுண்ணுயிரி காப்பு மூலங்கள். இது காச நோய்க் கிருமிச் சோதனையில் பயன்படுத்தப் படுகிறது — old tuberculin
நுண்ணுயிரிகளின் நச்சுக்கள் இரத்தத்தில் கலந்துள்ள நிலை — bacteriotoxaemia
இது நோய்க் கிருமிகளைத் தடுக்கும் மருந்து. இதனை வாய்வழியாகவோ, ஊசி மூலமாகவோ செலுத்தலாம். இது நீண்ட காலம் செயலாற்றக் கூடியது. பெரும்பாலான கிராம் சாயம் எடுக்கும் நுண்ணுயிரிகளுக்கு எதி… — benzathine penicillin
இளம்பிள்ளை வாதத்தை உண்டாக்கும் நோய்க்கிருமிகள், வைரஸ் நுண்ணுயிரி. — polio viruses