தேடல் · Search: நிரல்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 76–100 · 76–100 of 200
நோய் நுண்மங்களை நிணநீர் அணுக்கள் எளிதில் ஈர்த்துக்கொள்ளும் செயலைச் செய்யும். — opsonic
நீர் இயல்பின் துணை கொண்டு நீர்கலந்த சேர்மத்தில் நீர்க்கூறு சேர்மக் கூறுகள் சிதைவுற்றுக் கூறுபடும் நிலை — hydrolysis
Sounding
நச்சு நிரல் (பெ)
சமதளமாக்குதல்
நிறைத்தல்
சமனாதல்
அழித்தல்
index, colour
வண்ணக் கூட்டுப்பொருள்கள். இரு வகைப் படும். 1. உயிரிய நிறமிகள்: பச்சையம், பகங்கணிகம், நிறக் கணிகம். இம்மூன்றும் ஒளிச் சேர்க்கையோடு தொடர்புடையவை. 2. வேதி நிறமிகள் கருங்கரி, குரோமியம் ஆக்ச… — pigments
radially
காண்க : நீர்வார்த்தல் .
தாவரத்திற்குத் தேவையான நீரின் ஆற்றல் அளவு. இஃது ஓர் அடிப்படை வெப்ப இயக்க விசையாகும். அதிக நீரழுத்தத்திலிருந்து குறைந்த நீரழுத்தத்திற்கு நீர் செல்வது. ஊடுபரவல், விறைப்பழுத்தம், மேற்பரப்ப… — water potential
குளித்தல்
முழுக்காட்டுதல்
ஈரம் சுண்டுதல்
சுண்ணாம்பு நீற்றில் தோய்த்த கயிற்றினால் கோலம் போடுதல் .
சாம்பராய்ப் போதல் .
திருநீறுபூசுதல்
ஒன்றாகச் 'சேர், கட்டு, தொடு
அழிவு, கேடு — ruin, straw, lattice, pity, to perish, to destroy, to decay
tortoise, turtle
நிரல்கள் ஒரு குறிப்பிட்ட தகவலை உணர்த்த எடுத்துக் காட்டாகக் குறிப்பிடும் சரம். ஒரு கட்டளை வாக்கியத்தை விளக்கு வதற்காகப் பயன்படும் மாறிலிகள், செயல் கூறுகள் மற்றும் தற்காலிக கோப்புகளின் பெயர்க… — foo
மேக்சஎஸ் இயக்க முறைமையில்,அடிக்கடி பயன்படுத்தக்கூடிய பயன்பாடுகளையும்,நிரல்களையும்,பயனாளர் ஒற்றைச்சுட்டிச் சொடுக்கில் இயக்கவகை செய்யும் ஏவு நிரல் — launcher
பிரம்பு, ஓலை போன்றவற்றால் வேயப்பட்ட கொள்கலன், பொதுவாக மேல்பக்கம் திறந்துக்காணப்படும். — basket