தேடல் · Search: நினைவு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

156 இல் 76–100 · 76–100 of 156

துயில்நடை tuyilnaṭai meaning
தானாக இயங்கும் நரம்புத் தளர்ச்சி நிலை. இந்நிலை உள்ளவர்கள் உறக்கத்தில் நடப்பார்கள். எல்லாச் செயல்களையும் செய்வார்கள். ஆனால், விழித்த பின், அவர்களுக்குத் தாம் செய்த செயல்கள் நினைவுக்கு வாரா. சேக்ஷ்… — somnambulism
தலைசுற்றல் talaicuṟṟal பெயர்ச்சொல் · Noun meaning
கிறுகிறுப்பு (உணர்வு) — dizziness, giddiness
பள்ளிப்படை paḷḷippaṭai பெயர்ச்சொல் · Noun meaning
வீரத்துடன் போர்புரிந்து இறக்கும் மன்னர்களுக்கு அமைக்கப்படும் கோவில். — memorial for Tamil kings who died in battles
ஞாபகமூட்டு ñāpakamūṭṭu வினைச்சொல் · Verb meaning
நினைவுபடுத்து — to remind, to give reminder
கெடுபுத்தி keṭuputti பெயர்ச்சொல் · Noun meaning
கெடுநினைவு
கேவலாவத்தை kēvalāvattai பெயர்ச்சொல் · Noun meaning
கீழாலவத்தை
எண்ணத்தவறு eṇṇattavaṟu பெயர்ச்சொல் · Noun meaning
நினைவு மயக்கம்
நினைவக அறை niṉaivaka aṟai meaning
நினைவுப் பதிப்பி சிப்பு : நினைவகத்தின் ஒரு துண்மி. மாறும் ரேம் நினைவகத்தில். ஒரு டிரான்சிஸ்டர் மற்றும் ஒரு கொள் திறனைக் கொண்டு ஒரு அறை அமைக்கப்படுகிறது. நிலை ரேம் நினைவ கத்தில் ஐந்து … — memory cell
தகவல் கூறு takaval kūṟu meaning
கணிப்பொறியானது எந்தத் தகவல் குறிப்புகளின் அடிப்படையில் செயற்படுகிறதோ அந்தத் தகவல்களைச் சேமித்து வைக்கிற கணினி நினைவுப்பகுதி — data segment
நிட்டினால் niṭṭiṉāl meaning
நினைவு உலோகம். நிக்கலும் டைட்டே னியமும் இணைந்த உலோகக் கலவை. இது தனது பண்பியல்புகளை நினைவில் வைத்துக் கொள்கிறது. எடுத்துக்காட்டாக, ஒரு குறிப்பிட்ட வெப்ப நிலையில் ஒரு நிட்டினால் சுருள்… — nitinal
அணுகுநேரம் aṇukunēram meaning
ஒரு கணிப்பொறியின் நினைவுச் சேமப்பகுதியிலிருந்து ஒரு சொல்லைப் பெறுவதற்கு தேவைப்படும் நேரம் — access time
புதிதாக்கு putitākku meaning
மீண்டும் மீண்டும் ஒரு குறிகையை ஒரு சூழ்நிலையில் உண்டாக்கல். எ-டு ஓர் இயக்க நினைவு நறுவலிலுள்ள நுண்ணறைகளை துண்டுதல் — refresh
மீட்டுணர்வு mīṭṭuṇarvu பெயர்ச்சொல் · Noun meaning
நினைவு மீட்டுணர்வு நேர்தரும் ( 119)
முன்னெண்ணம் muṉṉeṇṇam பெயர்ச்சொல் · Noun meaning
முன்னிகழ்ச்சி பற்றிய நினைவு
ஞாபகங்கூறல் ñāpakaṅkūṟal பெயர்ச்சொல் · Noun meaning
குறித்த பொருளை நேரே கூறாது வேறு வகையில் நினைவுபடுத்தும் ஒருவகைத் தந்திரவுத்தி
எண்ணத்தப்பு eṇṇattappu பெயர்ச்சொல் · Noun meaning
நினைவு மயக்கம்
சிவப்கலப்பு civapkalappu meaning
உயிர் உடலோடு சேர்ந்து வாழும்பொழுது, எத்தகைய பொருள் எதிர்ப்படினும் அவற்றை அவ்வளவில் உணராது, அவற்றின் மெய்மையை உணர்ந்து அவற்றில் பற்று வைக்கும் உயிரியல்பையும் அவ்வுயிர்க்கு மேலாகிய் அருளையு…
சைவ வழிபாடு caiva vaḻipāṭu meaning
சிவ வழிபாடு நோக்கம்; மெய்யுணர்வு பெறு வது மட்டுமன்றி, மெய்யுணர்வு பெற்றோரும் மேற்கொள்ளும் ஒழுக்கம். நாற்படிகள், 'இதில் சைவ சித்தாந்திற்கே உரிய சரியை, கிரியை, யோகம், ஞானம் ஆகிய நான்கும்…
தரவுக் கூறு taravuk kūṟu meaning
கணிப்பொறியானது எந்தத் தரவுக் குறிப்புகளின் அடிப்படையில் செயற்படுகிறதோ அந்தத் தரவுகளைச் சேமித்து வைக்கிற கணினி நினைவுப் பகுதி. — data segment
சாதன இயக்கி cātaṉa iyakki meaning
ஒரு கணினியின் தவறுகை அடைவினை, முக்கியமாக நினைவுப் பதிப்பி எவ்வாறு நிருவகிக்கப்படுகிறது என்பதைப் பொறுத்து உயர்த்துவதற்கு அல்லது மாற்றுவதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு மென்பொருள் பயன்பாட்ட… — device driver
கணத் தொகுதி kaṇat tokuti meaning
ஒரு செயல்முறைக்கு ஒதுக்கப்பட்டுள்ள நினைவுப் பதிவுகளின் அளவைச் சுருக்கமும் விரிவாக்கமும் செய்யக்கூடிய ஒரு DOS செயற்பணி — set block
மாவீரர் நாள் māvīrar nāḷ பெயர்ச்சொல் · Noun meaning
ஒரு நாடோ, இயக்கமோ அல்லது கட்சியோ அவர்கள் கொண்ட கொள்கைகளுக்காக இறந்தவர்களை நினைவுக் கூறும் நாள்.
கிறுகிறுப்பு kiṟukiṟuppu பெயர்ச்சொல் · Noun meaning
தலைசுற்றல் (உணர்வு) — dizziness, giddiness
சுப்பிரயோகம் cuppirayōkam பெயர்ச்சொல் · Noun meaning
மன்மதனின் ஐந்து மலரம்புத் துன்பத்துள் காதலரைக் குறித்தே நினைவும் பேச்சுமாயிருக்கும் நிலை
ஏமிலாந்துதல் ēmilāntutal வினைச்சொல் · Verb meaning
திகைத்து நிற்றல் , மயங்கி நிற்றல் , மனந்தடுமாறுதல் , நினைவு சிதறுதல்