தேடல் · Search: நடத்தை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

176 இல் 76–100 · 76–100 of 176

செயல் ceyal பெயர்ச்சொல் · Noun meaning
செயல் - அவனது செயல் கவனிக்கத் தக்கது ஆகும். — act
லண்டி laṇṭi பெயர்ச்சொல் · Noun meaning
சண்டி
சுரன் curaṉ பெயர்ச்சொல் · Noun meaning
கள்ளுன்பவன்
அலம்பு alampu வினைச்சொல் · Verb meaning
கழுவு
மனநலம் maṉanalam பெயர்ச்சொல் · Noun meaning
மனம் + நலம்; உளநலம்
மோகலலை mōkalalai பெயர்ச்சொல் · Noun meaning
காமாதுரமான நடத்தை
வாசீபு vācīpu பெயர்ச்சொல் · Noun meaning
நடத்தையொழுங்கு
சமநிலை camanilai meaning
ஒரு பொறியமைவில் உட்பாட்டு வெளிப்பாட்டுத் தேவைகள் சரி நிகராக இருக்கும்போது ஏற்படும் சமநிலை — homeostasis
சாட்டம் cāṭṭam பெயர்ச்சொல் · Noun meaning
சாடுதல் - Moving towards, Jumb
லங்காடி laṅkāṭi பெயர்ச்சொல் · Noun meaning
கெட்டநடத்தையுடையவன்
அவிஷ்டு aviṣṭu பெயர்ச்சொல் · Noun meaning
துர்க்குறியான சொற்களைச் சொல்லுபவன்
வசைவினை vacaiviṉai பெயர்ச்சொல் · Noun meaning
துர்நடத்தை
துற்கதி tuṟkati பெயர்ச்சொல் · Noun meaning
ஒடுங்கிய பாதை
விகமனம் vikamaṉam பெயர்ச்சொல் · Noun meaning
தீநடத்தை.
கோட்டலை kōṭṭalai பெயர்ச்சொல் · Noun meaning
துன்பம்
போலிநடை pōlinaṭai பெயர்ச்சொல் · Noun meaning
வெளிப்பகட்டான நடத்தை
எழுச்சி eḻucci பெயர்ச்சொல் · Noun meaning
சிந்தனை ஏற்றம்
உளவியல் uḷaviyal meaning
உள இயல்பு நிலை, இயக்கங்களையும் விளைவுகளையும் ஆராயும் அறிவியல் துறை மருத்துவத்தில் மனித நடத்தையை ஆராயும் துறை — psychology
நாகரிகம் nākarikam பெயர்ச்சொல் · Noun meaning
நாகரிகம் அல்லது நாகரீகம்
ஒழுக்கம் oḻukkam பெயர்ச்சொல் · Noun meaning
நடை
சிறுக்கி ciṟukki பெயர்ச்சொல் · Noun meaning
சிறிய புத்தியுடைவள் — a woman with loose morals
ஒழுகலாறு oḻukalāṟu பெயர்ச்சொல் · Noun meaning
நடத்தை, நடந்து கொள்ளும் முறை — conduct, etiquette
பரத்தைமை parattaimai பெயர்ச்சொல் · Noun meaning
விலைமகளுடன் கூடும் வழக்கம்
துராகதம் turākatam பெயர்ச்சொல் · Noun meaning
உரிமை இல்லாவிடத்து வலிய நிகழ்த்தும் செயல்
விலாசினி vilāciṉi பெயர்ச்சொல் · Noun meaning
பெண்