ஒழுக்கம்
oḻukkam
பொருள்கள் · Senses
1.
நடை
நல்லொழுக்கந் தீயொழுக்கங்கள்
2.
சீலம்
ஒழுக்க முயிரினு மோம்பப் படும் ( 131).
3.
விதித்த கடமைகளினின்று வழுவாது நடக்கை ( உரைப்பாயிரம்.)
4.
உலகத் தோடொட்ட ஒழுகுகை ( 2, 23, சிவஞா.)
5.
செல்லுகை
6.
வழி ()
7.
உயர்ச்சி ()
8.
குலம் ()
9.
மரியாதை, வழி மேன்மை, நெறி, நன்னடக்கை
10.
அறநெறிகள் குறிக்கப் பட்ட முறைப்படியும், சான்றோர்களால் நடக்கப்பட்ட பண்புகளின்படியும் மக்கள் நடத்தலை ஒழுக்கம் என்பர். இந்த ஒழுகலாறுகள் இரண்டு வகைப்படும். அவை நல்லொழுக்கம், தீ யொழுக்கங்களாகும். இங்கே கூறப்படுவது நல்லொழுக்க நடத்தைகளையே, (131 முதல் 135 வரை, 138, 139, 371, 275, 415, 952).
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/k4wbf8fg/
தமிழ்“ஒழுக்கம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/k4wbf8fg/APA
Oliyon Research. (2026). ஒழுக்கம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/k4wbf8fg/MLA
"ஒழுக்கம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/k4wbf8fg/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment