தேடல் · Search: தைலம்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
95 இல் 76–95 · 76–95 of 95
தேங்காய்ப்பாலில் மருந்துச் சரக்குகளைக் காய்ச்சி இறக்குந் தைலம்
சவர்க்காரம், பெட்ரோல், ஆக்சாலிகக் காடி முதலியவை. துப்புரவாக்குவதில், கறைநீக்கமும் அடங்கும். மசகை பெட்ரோல் மூலமும் எண்ணெய் வண்ணக் குழைவைக் கற்பூரத் தைலம் மூலமும், மையை ஆக்சாலிகக் காடி மூலம… — cleansing agents
சிற்றாமுட்டித்தைலம்
(கோழி+முட்டை+தைலம்)
சாம்பிராணியினின்று வடிக்கப்படுந் தைலம்.
வேண்டாத சதை, கட்டி, இரணம் முதலியவைகளை அறுவைச்சிகிச்சையால் நீக்காது தானாகவே கரைவதற்கும் இரணங்களை ஆற்றுவதற்கும் உபயோகிக்கும் ஒரு வகைத் தைலம் (தேரையர் நூல்)
வேங்கைப்பட்டை, சீந்தில் முதலியவைகளினின்று வடிக்குந் தைலம்
கொம்பு அரக்குடன் சில கடைச்சரக்குகளை நல்லெண்ணெயில் சேர்த்துக் காய்ச்சி வடிக்கும் ஓர்வகைத் தைலம், தீராத காய்ச்சல் தீரும்
லினோலெனிக் அமிலத்தின் (C17 H29 HCO2, H), ஒர் உப்புப் பொருளாகிய லினோலியேட் அல்லது ஈய அல்லது மாங்கனீஸ் பிசின் பொருள்களை கற்பூரத் தைலம் அல்லது பென்சின் திரவத்தில் கரைத்துக் கிடைக்கும் சாய… — japan drier
கற்பூரத்தைலம், ஆல்கஹால் போன்ற விரைந்து ஆவியாகக்கூடிய கரைமங்கள் அடங்கிய மெருகெண்ணெய் — spirit varnish
அகத்திவிதை முதலானவைகளைக் கொண்டு செய்யும் தைலம்
பிண்டத்தயிலம், இரசம், கெந்தி, தாளகம், மனோசிலை, இலிங்கம் முதலிய சரக்குகளைப் பழங்காடியிலரைத்துச் சேர்த்து இறக்கும் தைலம் சன்னி சீதளம் போன்றவற்றிற்கு உடம்பில் தேய்க்கக் குணமாகும்
ஒரு மருந்துத் தைலம் — a herbal oil made of amarantus tristis seeds
வேறு பெயர் பயனுறு எண்ணெய்கள். எளிதில் ஆவியாகும். நல்ல மணம் உடையவை. நீலகிரித் தைலம், கற்பூரத்தைலம். ஒ.non-volatile oils — volatile oils
முசுற்றெறும் பின் முட்டைகளின்று வடித்தெடுக்கும் தைலம்
எருக்கம்பால், சதுரக்கள்ளிப்பால் இவைகளினின்று எடுக்கும் தைலம்
குடிப்பதற்கு ஏற் புடையதாக இல்லாதவாறு 5% மர இரசகற்பூரத்தைலம் கலக்கப்பட்ட ஆல்க்ககால். இது சாராய அடுப்புகளுக்குப் பயன்படுகிறது. — methylated spirit
உலர்ந்ததும் உலராததுமான இலந்தைக் கட்டையை ஒரு பக்க அடுப்பில் வைத்தெரிக்க மற்றொரு பக்கத்தினின்று இறங்கும் தைலம் (வெண்குட்டம் போம்)
ஒருவகைத் தைலம்..
அர்க்ககீராதித் தைலம்