தேடல் · Search: திரட்டு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
114 இல் 76–100 · 76–100 of 114
ஒரு வட்டு வரிசையில் சோதனை துண்மிகளை வைத்திருக்கும் தனி வட்டு இயக்கி — parity drive
முறையாக அமைத்து உலர்த்தி உரிய முறையில் பாதுகாக்கப்படும் தாவரத்திரட்டு — herbarium
ஆதி கோப்புகளிலிருந்து உருவாக்கப்படும் ஆவணத்திரட்டு. ஓர் இயங்கு தொகுதியிலுள்ள ஆவண அனுக்கப் பொறி நுட்பத்தைக் கொண்டு இதைச் செய்யலாம் — real file
சீம்பால்
ஒருசேரத் திரட்டுதல்
ஆள் கூட்டுதல்
இது ஒரு வேதாந்த நூல். வசிஷ்டர் ராமனுக்கு உபதேசம் செய்த முறையில் அமைந்த நூல். ஆளவந்தார் பாடிய நூல். கி.பி. 18-ஆம் நூற்றாண்டு. இந்நூலில் சில பாடல்களைத் திரட்டி. ஞான வாசிட்டத் திரட்டு என்…
டிஎன்ஏ துணுக்குகளை இங்கொன்றும் அங்கொன்றுமாகத் திரட்டுதல். இத்திரட்டில் ஒரு குறிப்பிட்ட வகையின் எல்லா மரபுச் செய்தியும் இருக்கும் — gene library
தகவல் அறிக்கை . ஒரு நிறுமத்தின் பங்குகள் புது வெளியீடு பற்றிய தகவல் அறிக்கை . இதன் மூலம் ஒரு நிறுமம் தன் பங்குகளைப் பொதுமக்களுக்கு விற்றுப்பணம் திரட்டும் — prospectus
மதிலரண் எழுப்புதல்
நீர் அல்லது பாதரசப் பரப்பின் மேல் ஜாடிகளில் காற்றினைத் திரட்டுவதற்கான கலம் — pneumatic trough
நீர் அல்லது பாதரசப் பரப்பின் மேல் ஜாடிகளில் காற்றினைத திரட்டுவதற்கான கலம் — Pneumatic trough
தகவல் திரட்டு, கணிப்பொறித் தொகுதியில் சேமித்து வைக்கப்பட்டிருப்பது. இதில் மேற்கோள் குறிப்புகள் அடங்கி இருக்கும். எ-டு. தலைப்புச் சொற்கள், முதன்மைச் சொற்கள், இலக்கியத் தலைப்புகள் முதலியவை — data base
திருமாலுக்கு ஐந்து ஆயுதங்கள் உள்ளது போல, வைணவனுக்கு பஞ்ச சம்ஸ்காரங்கள் (ஐந்து நல்வினை சடங்குகள்) வைணவத்தில் வலியுறுத்தப்படுகிறது. இவை 1 தாப சம்ஸ்காரம், 2. புண்ட்ர சம்ஸ்காரம், 3. நாம சம்ஸ்க… — Every Vaishvite is suppose to obtain Pancha Samskarams (Five Vaishnavite Ritual…
பிள்ளைப்பெருமாளையங் கார் பிரபந்தத் திரட்டு
கணினியில் செயல்படுத்தக்கூடிய தொகுப்பு ஆணைத் தொடர்களின் திரட்டு — batch stream
1) பயனாளிக்குரிய சார்பலன், 2) திரட்டுகள் பலன், 3) உட்பலன் சார்பலன், 4) வெளிப்பலன் சார்பலன் — function, kinds of
மொத்தத் தொகையாக வளரச்செய்தல்
தனியொரு அட்டவணை அமைவிடத்தைச் சுற்றி அட்டவணை பதிவுகளைத் திரட்டுதல் — primary cluster
ஸ்காட் யானோஃப் உரு வாக்கிப் பராமரித்து வரும் இணையச் சேவைகளின் பட் டியல் பேச்சுவழக்கில் இவ்வாறு அழைக்கப்படுகிறது. இணையச் சேவைகள், வளங்களின் மிகத் தொடக்ககாலத் திரட்டுகளில் யானோஃப் பட் டியலு… — yanoff list
இவர் தஞ்சாவூரினர். இவர் நல்ல சங்கீதப் பயிற்சி பெற்றவர். கர்ணாமிர்த சாகரத் திரட்டு என்னும் நூலை இயற்றியவர். தமிழ் இசையைப் பற்றி அறிதற்கு இது பெருந்துணை செய்யும். இவர் கி.பி. 20 ஆம் நூற்றாண்…
1. ஒரு கோப்பில் முதல் எண்மி (பைட்) க்கு முன் பாக இடப்படும் குறியீடு. கோப்பை உருவாக்கும் நிரல் இக்குறியீட்டை இடுகிறது. கணினியிலுள்ள இயக்க முறைமை இக்குறியீட்டைக் கொண்டுதான் ஒரு கோப்பின்… — beginning-of-file
தகவல் தொடர்புப் பிணையங்களில் பயன்படுத்தப்படும் செய்தியனுப்பு நுட்பம். செய்தியானது தற்காலிக மாக ஒரு திரட்டு நிலையத்தில் இருத்தி வைக்கப்பட்டுப் பிறகு உரிய இடத்துக்கு அனுப்பிவைக்கப்படும் — store-and-forward
இலக்கங்கள் அல்லது உருக்களின் திரட்டு. முதன்மைக் கோப்பை உருவாக்க உதவுவது — transaction data
தனிப்பாடல் திரட்டு 1291 பாடல்களைக் கொண்டது இந்தத் தொகுப்பு.தொகுத்தவர் பெயர் பெரியதம்பி.