ஆபிரகாம் பண்டிதர்

āpirakām paṇṭitar
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இவர் தஞ்சாவூரினர். இவர் நல்ல சங்கீதப் பயிற்சி பெற்றவர். கர்ணாமிர்த சாகரத் திரட்டு என்னும் நூலை இயற்றியவர். தமிழ் இசையைப் பற்றி அறிதற்கு இது பெருந்துணை செய்யும். இவர் கி.பி. 20 ஆம் நூற்றாண்டினர்.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 565)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/mnd6x5uy/

தமிழ்
“ஆபிரகாம் பண்டிதர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mnd6x5uy/
APA
Oliyon Research. (2026). ஆபிரகாம் பண்டிதர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/mnd6x5uy/
MLA
"ஆபிரகாம் பண்டிதர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mnd6x5uy/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment